TNPSC Current Affairs Quiz 264, March 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz 264, March 2018 (Tamil) Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 முதலாவது ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி, மார்ச் 19-29 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நகரம்?   
    1.  மெல்பர்ன்
    2.  கான்பெரா
    3.  சிட்னி
    4.  பெர்த்

  2. ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெறும்  2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வீராங்கனை? 
    1.  மேரி கோம்
    2.  ஜூவாலா கட்டா
    3.  சாய்னா நோவால்
    4.  பி. வி. சிந்து 

  3. 2018 பார்முலா1 கார்பந்தயத்தின் முதலாவது சுற்று? 
    1.  ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி 
    2.  மலேசியன் கிராண்ட்பிரி
    3.  பாரிஸ் கிராண்ட்பிரி 
    4.  மெக்சிகன் கிராண்ட்பிரி  

  4. உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்து பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள நாடு? 
    1.  சீனா
    2.  மலேசியா
    3.  இந்தியா 
    4.  அமெரிக்கா

  5. 2018 ஃபோர்ப்ஸ் "ஆசியாவின் முன்னோடி பெண்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள்? 
    1.  பி.வி. சிந்து, சாந்தா கோச்சார்
    2.  அனுஷ்கா ஷர்மா, மேரி கோம்
    3.  சாய்னா நேவால், பி.வி. சிந்து 
    4.  அனுஷ்கா ஷர்மா, பி.வி. சிந்து 

  6. மியான்மர் நாட்டின் புதிய அதிபர்? 
    1.  இதின் கியா
    2.  ஊவின் மியிந்த்
    3.  தீன் சென்
    4.  மாவுங் மாவுங்

  7. சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக  (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி?   
    1.  ஜாவத் ரஹீம்
    2.  தீபக் மிஸ்ரா
    3.  செல்லமேஸ்வர்
    4.  இப்ராகின் கலிபுல்லா

  8. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 
    1.  2013
    2.  2012
    3.  2011
    4.  2010

  9. உலக காசநோய் தினம்? 
    1.  மார்ச் 25
    2.  மார்ச் 24
    3.  மார்ச் 23
    4.  மார்ச் 22

  10. 2018 உலக காசநோய் தின கருப்பொருள்? 
    1.  Wanted: TB-free world 
    2.  Wanted: Leaders of TB-free world 
    3.  Wanted: Youngters for a TB-free world 
    4.  Wanted: Leaders for a TB-free world