ஐம்பெரும் காப்பியங்கள் பற்றிய தகவல்

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

ஐம்பெருங் காப்பியங்கள் பற்றிய சில தகவல்கள்:-

1. சிலப்பதிகாரம்:-
💠 இயற்றியவர் - இளங்கோவடிகள்
💠 சமயம் - புத்த சமயம்
💠 காண்டங்கள் - 3
💠 காதைகள்  - 30
* புகார் காண்டம் -  10 காதை
* மதுரை காண்டம் - 13 காதை
* வஞ்சி காண்டம் - 7 காதை
💠 வேறுபெயர்கள் - முத்தமிழ் காப்பியம், வரலாற்று காப்பியம், தேசிய காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமை காப்பியம், மூவேந்தர் காப்பியம், சிலம்பு,
புரச்சிக்காப்பியம்,
செந்தமிழ் காப்பியம்
🌹தமிழில் தோன்றிய முதல் காப்பியம்

2. மணிமேகலை:-
💠 இயற்றியவர் - சீத்தலைச்சாத்தனார்
💠 சமயம் - புத்த சமயம்
💠 காதைகள்  - 30
💠 வேறுபெயர் - முதல் சமய காப்பியம், மணிமேகலை துறவு,
பெளத்த காப்பியம், சீர்திருத்த காப்பியம், துறவு நூல், அறக்காப்பியம்
🌹தமிழில் தோன்றிய இரண்டாவது காப்பியம்

3. சீவகசிந்தாமணி:-
💠 இயற்றியவர் - திருதக்கதேவர்
💠 சமயம் - சமண சமயம்
💠 இலம்பகங்கள் - 13
💠 பாடல்கள் - 3145
💠 வேறுபெயர் - மணநூல், முடிப்பொருள் தொடர் திசை செய்யுள், காம நூல், முக்தி நூல்
🌹விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்

4. குண்டலகேசி :-
💠 இயற்றியவர் - நாதகுத்தனார்
💠 சமயம் - புத்த சமயம்
💠 வேறுபெயர்- அகலகவி
💠 தற்கொலையை முற்கொன்றவள்
🌹 சூருண்ட தலைமுடியை உடையவள் எனப் பொருள்படும்

5. வளையாபதி :-
💠 இயற்றியவர் - தெரியவில்லை
💠 சமயம் - சமண சமயம்
💠 பாடல்கள் - 70 கிடைக்கப் பெற்றவை மட்டும்
🌹 மடலேறுதல் பற்றிக் கூறும் நூல்
🌹நவகோடி நாராயணன் பற்றிக் கூறும் நூல்