TNPSC Current Affairs Quiz 268, April 2018


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 மார்ச் 29-30 வரை, 114 வது சிந்து நதி நிரந்தர ஆணையக் கூட்டம் நடைபெற்ற இடம்? 
    1.  ஜெய்ப்பூர்  
    2.  கோவா 
    3.  டெல்லி 
    4.  பெங்களூரு

  2. சிந்து நதி நிரந்தர ஆணையம் (Permanent Indus Commission) அமைக்கப்பட்ட ஆண்டு? 
    1.  1963
    2.  1962
    3.  1961
    4.  1960

  3. இந்தியா-பாகிஸ்தான் (1960) இடையேயான சிந்து நதி ஒப்பந்தம், எத்தனை நதிகளின் பயன்பாடு தொடர்பானது? 
    1.  06
    2.  07
    3.  08
    4.  09

  4. உலகளவில் செல்பேசி உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்? 
    1.  04
    2.  03
    3.  02
    4.  01

  5. உலகளவில் செல்பேசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? 
    1.  தென்கொரியா 
    2.  ஜப்பான் 
    3.  வியட்நாம்
    4.  சீனா

  6. 2018 ஏப்ரல் 2 அன்று தென் பசிபிக் கடலில் விழுந்த  சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம்?  
    1.  டியான்காங்-2
    2.  டியான்காங்-1
    3.  டியான்காங்-3
    4.  டியான்காங்-4

  7. 2018 ஏப்ரல் 1 முதல் "மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு" அளித்துள்ள மாநிலம்? 
    1.  இராஜஸ்தான்
    2.  மேற்கு வங்காளம்
    3.  தமிழ்நாடு 
    4.  கேரளா

  8. 2018 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள "மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து" தொடர்பான திட்டம்? 
    1.  E-MALL BILL 
    2.  E-SAP BILL 
    3.  E-SAY BILL 
    4.  E-WAY BILL 

  9. ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியாக ரூ. 25,000 அளிக்கும் "ரூபாஸ்ரீ' திட்டம்" தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  இராஜஸ்தான்
    2.  தமிழ்நாடு 
    3.  மேற்கு வங்காளம்
    4.  கேரளா

  10. மேற்கு வங்காளத்தில் 18 வயது வரை திருமணம் செய்து வைக்காமல், ஏழைப்பெண்களின் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம்?  
    1.  ரூபாஸ்ரீ
    2.  தேஜாஸ்ரீ 
    3.  தன்யஸ்ரீ 
    4.  கன்யாஸ்ரீ