TNPSC Current Affairs Quiz Test 247 - March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs Quiz Test No. 247, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...



  1. போர்ப்ஸ் 2018 சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள அமேசான் நிறுவனத் தலைவர்?   
    1.  பில்கேட்ஸ்
    2.  முகேஷ் அம்பானி
    3.  ஜெப் பெசோஸ்
    4.  அசிம் பிரேம்ஜி

  2. போர்ப்ஸ் 2018 இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர்? 
    1.  அசிம் பிரேம்ஜி
    2.  கிரன் மஜும்தார்
    3.  சாவித்ரி ஜிண்டால்
    4.  முகேஷ் அம்பானி

  3. பிரதமர் பாரதிய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் தொடங்கப்படவுள்ள  (PMBJP) 100% மக்கும் தன்மையுள்ள சுகாதார துணி (Sanitary Napkins) திட்டம்? 
    1.  SUVIDHA
    2.  KAVIDHA
    3.  MAVIDHA
    4.  BAVIDHA

  4. உலக மாதவிடாய் சுகாதார தினம்?
    1.  மே 26
    2.  மே 27
    3.  மே 28
    4.  மே 29

  5. நாட்டிலேயே முதன்முறையாக, எந்த விரைவு ரயிலில் பெண்களுக்காக சானிடரி நாப்கின் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது?  
    1.  மும்பை-அகமதாபாத் ராஜதானி
    2.  அகமதாபாத்-டெல்லி ராஜதானி
    3.  சென்னை-மும்பை ராஜதானி 
    4.  மும்பை- டெல்லி ராஜதானி

  6. பெண்கள் தொழில் முனைவோர் தளம் (Women Entrepreneurship Platform) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்? 
    1.  மார்ச் 07, 2018
    2.  மார்ச் 08, 2018
    3.  மார்ச் 09, 2018
    4.  மார்ச் 10, 2018

  7. அனைத்து இந்திய மெட்ரோ ரயில் நிறுவனங்களின் சங்கம்? 
    1.  I-Metros 
    2.  A-Metros 
    3.  All-Metros 
    4.  M-Metros 

  8. சமீபத்தில் தனக்கென புதிய கொடியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்? 
    1.  தமிழ்நாடு
    2.  ஆந்திரா
    3.  தெலங்கானா
    4.  கர்நாடகா 

  9. பிரதமர் நரேந்திர மோடி,  மார்ச் 08 அன்று  தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை, ராஜஸ்தான் மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் தொடங்கிவைத்தார்? 
    1.  தோல்பூர்
    2.  சித்தூர்கர்க்
    3.  ஜூன்ஜூனு
    4.  அனுமன்கர்க்

  10. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மகளிர் தொழில் முனைவோர்க்கான தொடங்கப்பட்டள்ள இணையதளம்? 
    1.  idayamsakthi.org
    2.  udayamsakthi.org
    3.  idayamsaki.org
    4.  udayamsaki.org