TNPSC Current Affairs Quiz 258, March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs Quiz Test No. 258 - Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best..All the best...

  1. உலக நுகர்வோர் உரிமைகள் (World Consumer Rights Day) தினம்? 
    1.  மார்ச் 18
    2.  மார்ச் 17
    3.  மார்ச் 15
    4.  மார்ச் 16

  2. 2018 உலக நுகர்வோர் உரிமைகள் தின கருப்பொருள்?  
    1.  Making Virtual Marketplaces Fairer
    2.  Making Digital Multilevel Fairer
    3.  Making Digital Marketplaces Festival
    4.  Making Digital Marketplaces Fairer

  3. இந்தியாவில் "தேசிய நுகர்வோர் தினம்" கடைபிடிக்கப்படும் நாள்? 
    1.  டிசம்பர் 24 
    2.  டிசம்பர் 25
    3.  டிசம்பர் 26 
    4.  டிசம்பர் 27

  4. தேசிய தடுப்பூசி (National Vaccination Day) தினம்?
    1.  மார்ச் 14
    2.  மார்ச் 15
    3.  மார்ச் 16 
    4.  மார்ச் 17

  5. சுனாமி, மற்றும் புயல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்பு (RIMES) நிறுவவுள்ள இடம்? 
    1.  கேரளா
    2.  மேற்கு வங்காளம்
    3.  ஆந்திரா
    4.  ஒடிசா

  6. RIMES விரிவாக்கம் தருக? 
    1.  Regional Integrated Multi-Level Early Warning System
    2.  Regional Integrated Multi-Hazard Early Warning System
    3.  Regional Integrated Multi-Hazard Early Workable System
    4.  Regional Integrated Multi-Hazard Early Weather System

  7. கேரள "மாநில பழம்" என அந்தஸ்து பெற்றுள்ள பழம்? 
    1.  பலாப்பழம்
    2.  மாம்பழம்
    3.  வாழைப்பழம்
    4.  நேந்திரன் வாழை

  8. 2015-2016 ல் உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழ்நாடு பெற்ற விருது? 
    1.  கிருஷி சம்மான்
    2.  கிருஷி பர்மான்
    3.  விருஷி கர்மான்
    4.  கிருஷி கர்மான்

  9. 2018 இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?  
    1.  கோவா FC
    2.  மும்பை FC
    3.  சென்னையின் FC
    4.  பெங்களூரு FC

  10. 2018  இரானிக் கோப்பை வென்ற அணி?  
    1.  பரோடா அணி
    2.  கர்நாடகா அணி
    3.  மும்பை அணி
    4.  விதர்பா அணி