TNPSC Current Affairs Quiz 250- March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs March 2018
TNPSC Current Affairs Quiz Test No. 251 - Covers Model Questions and Answers in Tamil fro March 2018, All the best..

  1. சீனாவின் நிரந்தர அதிபராகும், தற்போதய அதிபர்? 
    1.  ஹு ஜிண்டாவோ   
    2.  ஜியாங் ஜெமீன் 
    3.  ஜி ஜின்பிங் 
    4.  யாங் ஷகுன்

  2. சீன நாட்டின் நாடாளுமன்றம்? 
    1.  National Democratic Congress
    2.  National Socialist Congress
    3.  National CongressParliament
    4.  National People's Congress

  3. தற்போதய சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்ந்துள்ள கட்சி? 
    1.  சீன கம்யூனிஸ்ட் கட்சி
    2.  சீன ஜனநாயக கட்சி  
    3.  சீன பழமைவாத கட்சி 
    4.  சீன மக்கள் கட்சி

  4. 100% சூரிய மின்சக்தியில்  இயங்கும் இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம்? 
    1.  டாமன் 
    2.  புதுச்சேரி 
    3.  டையூ
    4.  அந்தமான்

  5. இந்தியாவில் அதிக சொத்துமதிப்பு உள்ள கட்சி? 
    1.  அதிமுக  
    2.  காங்கிரஸ் 
    3.  பாரதிய ஜனதா
    4.  சமாஜ்வாதி கட்சி

  6. சமீபத்தில், கருணை கொலையை அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது நாடாக இணைந்துள்ளது? 
    1.  23 வது நாடு
    2.  22 வது நாடு
    3.  21 வது நாடு
    4.  20 வது நாடு

  7. சிறார் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் மாநிலம்? 
    1.  இராஜஸ்தான்
    2.  ஜார்கண்ட் 
    3.  பீகார் 
    4.  தெலுங்கானா

  8. சமீபத்தில், 'முக்யமந்த்ரி  மஹிலா கோஷ்'  ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  தெலுங்கானா 
    2.  ஜார்கண்ட் 
    3.  பீகார் 
    4.  மத்திய பிரதேசம்

  9. 2018 மார்ச் 11 அன்று முதலாவது சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பு உச்சி மாநாடு (International Solar Alliance Summit) 2018 டெல்லியில் நடைபெற்றது, இதை இணைந்து நடத்திய நாடுகள்? 
    1.  இந்தியா, பிரான்ஸ்
    2.  இந்தியா, நெதர்லாந்து 
    3.  இந்தியா, பிரான்ஸ் 
    4.  பிரான்ஸ், நார்வே  

  10. சர்வதேச சூரியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட நாடு? 
    1.  2018
    2.  2017
    3.  2016
    4.  2015