TNPSC Current Affairs Quiz 240, March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. இந்தியாவின் முதல் பல்திறன் விமான மேம்பாட்டு மையம் (Multi-Skill Development Centre) எங்கு தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  ஜெய்ப்பூர்
    2.  போபால்
    3.  சண்டிகர்
    4.  நாக்பூர்

  2. "N" என்ற ஆங்கில  எழுத்தை பயன்படுத்த தடை விதித்துள்ள நாடு?  
    1.  அமெரிக்கா
    2.  வடகொரியா
    3.  வெனிசூலா
    4.  சீனா 

  3. 2018 லாரெஸ் உலக விளையாட்டு விருதுகளில் "சிறந்த வீரர் விருது" பெற்றவர்? 
    1.  ரோஜர் பெடரர் 
    2.  உசைன் போல்ட்
    3.  கிறிஸ்டியானா ரொனால்டோ
    4.  லியனல் மெஸ்ஸி

  4. அதிக முறை பெற்றவர் (06 முறை) லாரஸ் விளையாட்டு விருதை வென்றவர்? 
    1.  உசைன் போல்ட்
    2.  லியனல் மெஸ்ஸி
    3.  ரோஜர் பெடரர் 
    4.  கிறிஸ்டியானா ரொனால்டோ

  5. 2018 லாரெஸ் உலக விளையாட்டு விருதுகளில் "சிறந்த மீண்டு வந்த வீரர் விருது பெற்றவர்? 
    1.  ரபோல் நடால்
    2.  உசேன் போல்ட்
    3.  விராட் கோலி
    4.  ரோஜர் பெடரர் 

  6. ஒரே ஆண்டில் (2018) இரட்டை லாரெஸ் உலக விளையாட்டு விருதுகளை பெற்றவர்? 
    1.  உசைன் போல்ட்
    2.  ரோஜர் பெடரர்
    3.  லியனல் மெஸ்ஸி
    4.  சச்சின் டெண்டுல்கர்

  7. 2018 லாரெஸ் உலக விளையாட்டு விருதுகளில் "சிறந்த அணி விருதை பற்றது? 
    1.  மெர்சிடஸ் அணி
    2.  பெராரி அணி
    3.  என்பீல்ட் அணி
    4.  வோக்ஸ்வாகன் அணி

  8. 2018 லாரெஸ் உலக விளையாட்டு விருதுகளில் சிறந்த மாற்றுத்திறனாளி வீரர் விருது பெற்றவர்? 
    1.  எட்வின் மோசஸ்
    2.  எட்வின் ஹக்
    3.  மார்சல் மோசஸ்
    4.  மார்சல் ஹக்

  9. 2018 லாரெஸ் உலக விளையாட்டு விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் பெற்றவர்? 
    1.  மார்சல் ஹக்
    2.  எட்வின் ஹக்
    3.  எட்வின் மோசஸ்
    4.  மார்சல் மோசஸ்

  10. 2018 லாரெஸ் உலக விளையாட்டு விருதுகளில் "சிறந்த வீராங்கனை விருது பெற்றவர்? 
    1.  வீனஸ் வில்லியம்ஸ்
    2.  மரியா பெர்ஜோன்
    3.  நடாலியா  பெர்ணாட்
    4.  செரினா வில்லியம்ஸ்