TNPSC Current Affairs Quiz 254, March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs Quiz Test No. 254 - Covers Model Questions and Answers in Tamil fro March 2018, All the best..All the best...

  1. 2018 "சம்வேதனா" பலதரப்பு விமானப்படை பயிற்சி (Samvedna multilateral exercise) இந்தியாவின் எந்த கடற்கரை பகுதியில் தொடங்கியுள்ளது?  
    1.  தமிழ்நாடு
    2.  ஆந்திரா
    3.  கேரளா 
    4.  தெலங்கானா

  2. 2018 மார்ச் 12-17 வரை நடைபெறும் "சம்வேதனா"  முதலாவது மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண பயிற்சியில் (HADR) பங்கேற்கும் நாடுகள்? 
    1.  இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு, மியான்மார்
    2.  இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, மியான்மார்
    3.  இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, இந்தோனேசியா, மியான்மார்
    4.  இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள், மியான்மார்

  3. HADR விரிவாக்கம் தருக? 
    1.  Humanitarian Assistance and Disaster Relief Exercise
    2.  Humanitarian Assistance and Disaster Rehersal Exercise
    3.  Humanitarian Assistance and Disaster Record Exercise
    4.  Humanitarian Assistance and Disaster Relief Executive

  4. ஆசிரியர்கள்  "துப்பாக்கி வைத்திருக்க அனுமதி" அளித்துள்ள அமெரிக்க மாகாணம்? 
    1.  கலிபோர்னியா
    2.  டெக்சாஸ்
    3.  ஃபுளோரிடா 
    4.  இண்டியானா

  5. சமீபத்தில், ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையில், 10 கோடி டாலர் (ரூ.650 கோடி) கடனை எந்த நட்டு இந்தியா வழங்க ஒப்புதல் அளித்துள்ளது? 
    1.  பங்களாதேஷ்
    2.  இலங்கை
    3.  நேபாளம்
    4.  மோரீஷஸ்

  6. சமீபத்தில் இந்திய அரசு, முதன்முதலாக எந்த நாட்டின் 8.3 கி.மீ. எல்லைப்பகுதியை  "குற்றமில்லா மண்டலம் (Crime-Free Zone) என அறிவித்துள்ளது? 
    1.  நேபாளம்
    2.  பங்களாதேஷ்
    3.  பூடான்
    4.  ஆப்கானிஸ்தான்

  7. 2018 மார்ச் 12 அன்று எந்த கர்நாடக நகரத்தில் , இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது?  
    1.  பெலகாவி
    2.  பெங்களூரு
    3.  பீடார்
    4.  பெல்லாரி

  8. காந்தியடிகளின் 150-ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்படும் ஆண்டு? 
    1.  2021
    2.  2020
    3.  2018
    4.  2019 

  9. 2018 மார்ச் 13 அன்று காசநோய் ஒழிப்பு மாநாடு  (Delhi End TB Summit 2018) தொடங்கிய இடம்? 
    1.  மும்பை
    2.  சண்டிகர்
    3.  டெல்லி 
    4.  சென்னை

  10. சமீபத்தில் அமைக்கப்பட்ட மகாநதி நீர் தீர்ப்பாயம் எந்த நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது? 
    1.  J.S. வர்மா
    2.  ரவி ரஞ்சன்
    3.  இந்தர்மீட் கௌர் கோச்சார்
    4.  A.M. கான்வில்கர்