TNPSC Current Affairs Quiz 249 - March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz Test No. 249 - Covers Model Questions and Answers in Tamil fro March 2018, All the best...

  1. Women’s Prize for Fiction விருதின் வேறு பெயர்? 
    1.  Booker Price
    2.  Balmer Price
    3.  Baileys Price
    4.  Baileys Accord

  2. கட்டிடக்கலையின் நோபல் பரிசு? 
    1.  புக்கர் பரிசு
    2.  ஆஸ்கர் பரிசு
    3.  ஆர்டர் பரிசு
    4.  பிரிட்ஜ்கர் பரிசு 

  3. 2018 பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை விருது (Pritzker Architecture Prize) பெற்ற இந்தியர்? 
    1.  பாலகிருஷ்ணா தோஷி
    2.  பாலகிருஷ்ண கிருஷ்
    3.  பாலகிருஷ்ண கோஷி
    4.  பாலகிருஷ்ணகுமார்

  4. சர்வதேச பெண்கள் தினத்தில், இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய குடிமக்கள் விருது?  
    1.  நாரி பூசண் விருது
    2.  மகிளா புரஸ்கார் விருது
    3.  நாரி சக்தி புரஸ்கார் விருது
    4.  மகிளா பூசண் விருது

  5. 2017 நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற சிறந்த பெண் ஆளுமைகள்? 
    1.  39 பேர் 
    2.  35 பேர் 
    3.  32 பேர் 
    4.  30 பேர் 

  6. 2017 நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற சிறந்த நிறுவனங்கள்? 
    1.  10
    2.  09 
    3.  08
    4.  07

  7. 2017 நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற பெண் நீதிபதி? 
    1.  கீதா மிட்டல்
    2.  பார்வதி ஜோஷி
    3.  அமலா மிட்டல்
    4.  கீதா ஜோஷி

  8. மெய்நிகர் நாணயத்தை  (Cryptocurrency) சட்டப்பூர்வ ஒப்பந்த பணிகளுக்கு அனுமதித்துள்ள முதல் இறையாண்மை பெற்ற  முதல் நாடு? 
    1.  வெனிசூலா
    2.  நார்வே
    3.  பெல்ஜியம்
    4.  மார்ஷல் தீவுகள் 

  9. மார்ஷல் தீவுகள் அனுமதித்துள்ள மெய்நிகர் நாணயம்? 
    1.  Novereign (NOV)
    2.  Kovereign (KOV)
    3.  Sovereign (SOV)
    4.  Bovereign (BOV)

  10. 2018 ஆசிய வில்வித்தை போட்டி நடைபெற்ற இடம்? 
    1.  கொழும்பு
    2.  டெல்லி
    3.  ஜெய்ப்பூர்
    4.  டாக்கா