Tamil Reading 10th Std Page-1

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

இலக்ணக்குறிப்பு

யாவையும்-முற்றும்மை
அலகிலா-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
அகல்வார், இகழ்வார்-வினையாலணையும் பெயர்
நன்று-குறிப்பு வினைமுற்று
ஒரால், நீக்குதல்-தொழிற்பெயர்
ஒருத்தார்-வினையாலணையும் பெயர்
வையார்-வினைமுற்று
தற்பிறர்-ஏழாம் வேற்றுமைத் தொகை
நொந்து-வினையெச்சம்
விடல்-அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
உண்ணாது-வினையெச்சம்
கேட்டார், வாட்டான்-வினையாலணையும் பெயர்
மாநகர்-உரிச்சொற்றொடர்
நுந்தை-நும் தந்தை என்பதன் மரூஉ
கடந்து-வினையெச்சம்
செறிந்து, பாய்ந்து-வினையெச்சம்
நீளமுடி, நன்செய், புன்செய்-பண்புத்தொகை
தொல்லுலகு-பண்புத்தொகை
பதமலர்-உருவகம்
நாழி-ஆகுபெயர்
நிலத்தினும், வானினும், நீரினும்-உயர்வு சிறப்பும்மை
வயிற்றுக்கும்-இழிவு சிறப்பும்மை
கேட்க-வியங்கோள் வினைமுற்று
ஆன்ற-பெயரெச்சம்
எழுதி, புரந்து-வினையெச்சம்
பாடாத, பறவாத, சூடாத-எதிர்மறைப் பெயரெச்சம்
மலை-உரிச்சொற்றொடர்
வாங்குவில்-வினைத்தொகை
குறையா-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
மருப்பூசி, மார்போலை-உருவகம்
வெந்து, உலர்ந்து, எனா, கூர-வினையெச்சம்
கருமுகிலும் வெண்மதியும்-எண்ணும்மை
கடக்க, ஓடி, இளைத்து-வினையெச்சம்
அருந்தவர், நல்வினை-பண்புத்தொகை
செய்தவம், வீழ்கதிர்-வினைத்தொகை
பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம்-பண்புத்தொகை
கம்மத்தீ-உருவகம்
நோக்கா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
துவ்வா விடம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
மேற்கொள்பவர்-வினையாலணையும் பெயர்
அன்று-குறிப்பு வினைமுற்று
கொல்லா, சொல்லா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆற்றுவார், மாற்றார்-வினையாலணையும் பெயர்
சான்றவர்-வினையாலணையும் பெயர்
தளிர்க்கை-உவமைத்தொகை
வழங்கி-வினையெச்சம்
அன்பும் ஆர்வமும் அடக்கமும்-எண்ணும்மை
உரைத்து, இரந்து-வினையெச்சம்
மகிழ்ச்சி-தொழிற்பெயர்
நேர்ந்து-வினையெச்சம்
தேரா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பற்றுவான், அஞ்சான்-வினையாலணையும் பெயர்
தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த-பெயரெச்சம்
வம்மை-பண்புத்தொகை
நாடுநகர்-உம்மைத்தொகை
மாடுமஆடும்-எண்ணும்மை
விடேன்-தன்மை ஒருமை வினைமுற்று
பரிந்து, தெரிந்து-வினையெச்சம்
கொளல்-அல் ஈற்றுத் தொழிற்பெயர்
உரவோர்-வினையாலணையும் பெயர்
நல்லொழுக்கம்-பண்புத்தொகை
அருவினை-பண்புத்தொகை
நூல்நோக்கி-இரண்டாம் வேற்றுமைத்தொகை
மடக்கொடி-அன்மொழித்தொகை
தடக்கை-உரிச்சொற்றொடர்
உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன்-வினைத்தொகை
வாழ்தல்-தொழிற்பெயர்
புகுந்து-வினையெச்சம்
வருக, தருக, கொடுக-வியங்கோள் வினைமுற்று
செந்தமிழ்-பண்புத்தொகை
போர்க்குகன்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்கதொகை
நீர்முகில்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்கதொகை
வந்துஎய்தினான்-வினையெச்சம்
குறுகி, சேவிக்க-வினையெச்சம்
அழைத்தி-முன்னிலை ஒருமை வினைமுற்று
பணிந்து, வளைத்து, புதைத்து-வினையெச்சம்
தேனும் மீனும்-எண்ணும்மை
அமைந்த காதல்-பெயரெச்சம்
கார்குலாம்-ஆறாம் வேற்றுமைத்தொகை
தீராக் காதலன்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இனிய நண்ப-குறிப்புப் பெயரெச்சம்
தாமரை நயனம்-உவமைத்தொகை
நெடுநீர்-பண்புத்தொகை
நன்னுதல்-பண்புத்தொகை
சென்ற வட்டி-பெயரெச்சம்
புன்கண், மென்கண்-பண்புத்தொகை
பொன்னும் துகிரும் முத்தும்
பவளமும் மணியும்
-எண்ணும்மை
அருவிலை, நன்கலம்-பண்புத்தொகை
உறுவேனில்-உரிச்சொற்றொடர்
பந்தர்-கடைப்போலி