TNPSC Current Affairs Quiz 251- March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs March 2018
TNPSC Current Affairs Quiz Test No. 252 - Covers Model Questions and Answers in Tamil fro March 2018, All the best...

  1. முதலாவது இந்திய-பிரெஞ்சு அறிவு உச்சி மாநாடு (Indo-French Knowledge Summit 2018) நடைபெற்ற இடம்?
    1.  கொல்கத்தா 
    2.  பெங்களூரு 
    3.  டெல்லி
    4.  சென்னை 

  2. சமீபத்தில் இந்தியா வருகை புரிந்த பிரஞ்சு அதிபர்? 
    1.  நிகோலஸ் சர்கோசி 
    2.  ஜாகியூஸ் சிராக் 
    3.  பிரான்கொய்ஸ் ஹொலண்ட்  
    4.  இம்மானுவல் மேக்ரோன்

  3. 'விங்ஸ் இந்தியா 2018' (Wings India 2018) விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி சர்வதேச கண்காட்சி & மாநாடு நடைபெற்ற இடம்? 
    1.  ஐதராபாத்
    2.  சென்னை 
    3.  டெல்லி
    4.  பெங்களூரு

  4. 2018 உலக விமான போக்குவரத்து மேலாண்மை மாநாடு நடைபெற்ற நாடு? 
    1.  ஜெர்மனி
    2.  பிரான்ஸ் 
    3.  ஸ்பெயின் 
    4.  இந்தியா

  5. தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட நாள்?  
    1.  மார்ச் 14
    2.  மார்ச் 13
    3.  மார்ச் 12
    4.  மார்ச் 11

  6. தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட நாள்? 
    1.  ஜனவரி 27 
    2.  ஜனவரி 28 
    3.  ஜனவரி 29
    4.  ஜனவரி 30

  7. உலகின் மிகப்பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சி 2018 (ITB Berlin)நடைபெற்ற நாள்?
    1.  ஜெர்மனி
    2.  பிரான்ஸ்  
    3.  ஸ்பெயின் 
    4.  இந்தியா

  8. 2018 உலக சுற்றுலா கண்காட்சியில் "சிறந்த காட்சியாளர் விருது (Best Exhibitor Award)" பெற்ற நாடு? 
    1.  ஜெர்மனி
    2.  ஸ்பெயின் 
    3.  பிரான்ஸ்  
    4.  இந்தியா

  9. 2018 உலக சுற்றுலா கண்காட்சியில் இந்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட குறும்படம்? 
    1.  யோகி ஆப் த ப்ரெசென்ட் வால்
    2.  யோகி ஆப் த  வால்
    3.  யோகி ஆப் த ரேஸ்ட்ராக்
    4.  யோகி ஆப் த  ரெகார்ட 

  10. கீழ்கண்டவற்றில்  பசுமை எரிசக்தி (GREEN ENERGY) என கருத்தப்படாதது எது? 
    1.  நிலக்கரி  
    2.  நீர்  
    3.  காற்று 
    4.  சூரியசக்தி