2018 "கோதாவரி கௌரவ் விருது பெற்றவர்?
- நானா படேகர்
- பாரதிராஜா
- அமோல் பாலேகர்
- ஷங்கர்
இந்தியாவில் தனிநபர் நுகர்வின் அளவு?
- 385 கிராம்
- 375 கிராம்
- 365 கிராம்
- 355 கிராம்
சமீபத்தில் 02 டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்ட தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்?
- காஜிசோ ரபடா
- மோர்னே மோர்கல்
- டீன் கேல்கர்
- லுங்கி நிகிடி
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நாடு?
- ஆஸ்திரேலியா
- நியூஸிலாந்து
- இங்கிலாந்து
- சிறிலங்கா
2019 உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நாடு?
- சிறிலங்கா
- ஆஸ்திரேலியா
- இங்கிலாந்து
- ஜிம்பாப்வே
2018 ஆற்றல் மாற்றக் குறியீட்டு (Energy Transition Index) பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்?
- 77
- 78
- 79
- 80
2018 உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?
- 133
- 134
- 135
- 136
உலக மகிழ்ச்சி தினம்?
- மார்ச் 23
- மார்ச் 22
- மார்ச் 21
- மார்ச் 20
லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில், எந்த தமிழ் நடிகரின் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது?
- ரஜினி
- கமல்
- சத்யராஜ்
- சிவாஜி
சமீபத்தில் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி "ஸ்டீபன் ஹாக்கிங்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- அமெரிக்கா
- பிரான்ஸ்
- ஆஸ்திரேலியா
- இங்கிலாந்து