TNPSC Current Affairs Quiz 260, March 2018 (Tamil)
welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan
TNPSC Current Affairs Quiz Test No. 260 - Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best..All the best.
..
இந்தியா-ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே, மார்ச் 20-22 வரை நடைபெற்ற முதலாவது கடற்படை கூட்டுப் பயிற்சியின் பெயர்?
Gulf Star 2
Gulf Star 3
Gulf Star 1
Gulf Star 4
கோவாவின் வாஸ்கோ நகரில் மார்ச் 19 இல் தொடங்கிய முதல் கட்ட இந்திய-பிரெஞ்சு கூட்டு கடற்படைப் பயிற்சி?
Faruna 2018
Taruna 2018
Karuna 2018
Varuna 2018
2018 மார்ச் 25-30 வரை விசாகபட்டினத்தில் நடைபெற்ற, இந்தியா-மியான்மர் நாடுகளின் கப்பற்படை கூட்டுப்பயிற்சியின் பெயர்?
IMNEX-18
MINEX-18
IMNIX-18
IMNES-18
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பள்ளிக்கல்வியில் கணினிமூலமான நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கான, மத்திய அரசின் திட்டம்?
SATH-B
SATH-D
SATH-E
SATH-T
SATH-E விரிவாக்கம் தருக?
Sustainable Action for Transforming Human Capital in Emloyment
Sustainable Action for Transforming Human Curcial in Education
Sustainable Area for Transforming Human Capital in Education
Sustainable Action for Transforming Human Capital in Education
2018 உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற நகரம்?
மும்பை
டெல்லி
கோவா
ஐதராபாத்
சிந்தி சமூகத்தின் புத்தாண்டு?
சேத்தி சந்த்
குடி பத்வா
நவரா
உகாதி
காஷ்மீரி பண்டிட் சமூகத்தின் புத்தாண்டு?
குடி பத்வா
சேத்தி சந்த்
உகாதி
நவரா
மராட்டிய புத்தாண்டு?
சேத்தி சந்த்
நவரா
குடி பத்வா
உகாதி
2017 உலக ஆசிரியர் பரிசு (GLOBAL TEACHER PRIZE) பெற்றவர்?
ஜாவத் ரஹீம்
காடெலீவ் முகசரசி
அங்கிதா ரெய்னா
ஆண்டிரியா ஸபிரக்கோவ்