சமீபத்தில் மரணம் அடைந்த அரிய வெள்ளை நிற "கடைசி" ஆண் காண்டா மிருகத்தின் பெயர்?
- படான்
- கடான்
- சூடான்
- பூடான்
2018 இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்ட வென்ற "டெல்போட்ரோ" எந்த நாட்டு வீரர்?
- பெல்ஜியம்
- நார்வே
- கனடா
- அர்ஜென்டினா
2018 இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்ட வென்ற ஜப்பான்வீராங்கனை?
- நோகி ஒசாகா
- கிமிகோ டேட்
- கருமி நாரா
- மியு காடோ
உலக சிட்டுக்குருவிகள் தினம்?
- மார்ச் 18
- மார்ச் 19
- மார்ச் 20
- மார்ச் 21
சர்வதே கதை சொல்லல் தினம்?
- மார்ச் 24
- மார்ச் 22
- மார்ச் 21
- மார்ச் 20
சர்வதேச மகிழ்ச்சி தினம்?
- மார்ச் 19
- மார்ச் 20
- மார்ச் 21
- மார்ச் 22
பிரெஞ்சு மொழி தினம்?
- மார்ச் 20
- மார்ச் 21
- மார்ச் 22
- மார்ச் 23
சர்வதேச காடுகள் தினம்?
- மார்ச் 24
- மார்ச் 23
- மார்ச் 22
- மார்ச் 21
2018 சர்வதேச காடுகள் தின கருப்பொருள்?
- Forests and Supernatural Cities
- Forests and Sustainable Cyclones
- Forests and Sustainable Cities
- Forests and Smart Cities
இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான சர்வதேச தினம்?
- மார்ச் 24
- மார்ச் 23
- மார்ச் 22
- மார்ச் 21