TNPSC Current Affairs Quiz 265, March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. இந்தியாவின் முதல் பூச்சி அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?  
    1.  திண்டுக்கல்
    2.  பழனி
    3.  கோயம்புத்தூர்
    4.  திருச்சி

  2. தமிழ்நாட்டில் மின்சார பஸ்கள், இங்கிலாந்து நாட்டின் எந்த முகமையின் ஒத்துழைப்புடன் இயக்கப்படவுள்ளது?  
    1.  C70
    2.  C60
    3.  C50
    4.  C40

  3. ஜிம்பாப்வேயில் நடந்த  2019 உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  ஆப்கானிஸ்தான்
    2.  பங்களாதேஷ்
    3.  ஜிம்பாப்வே
    4.  வெஸ்ட் இண்டீஸ்

  4. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள்? 
    1.  ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க்
    2.  டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க்
    3.  ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர்
    4.  மிட்செல் ஸ்டார்க், டீன் எல்கர்

  5. 2018 ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்? 
    1.  பால் விஸ்வநாத்
    2.  சக்கரவர்த்தி ராஜ்
    3.  ராஜன் விஸ்வநாத்
    4.  பங்கஜ் அத்வானி

  6. சர்வதேச நாடக்ககலை (World Theatre Day) நாள்? 
    1.  மார்ச் 28
    2.  மார்ச் 27
    3.  மார்ச் 26
    4.  மார்ச் 25

  7. உலக இட்லி தினம்? 
    1.  மார்ச் 30
    2.  மார்ச் 29
    3.  மார்ச் 28
    4.  மார்ச் 27

  8. ஐ.நா. அரசியல் விவகாரத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  மிச்சலி பாலேட்
    2.  பூம்சில் மிலாபோ
    3.  நவி பிள்ளை
    4.  ரோஸ்மெர்ரி டிகார்லோ 

  9. இந்திய அரசின் "முதன்மை அறிவியல் ஆலோசகராக" நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ஆர். சிதம்பரம்
    2.  ஆர். வீரராகவன்
    3.  கே. விஜய் ராகவன்
    4.  ஆர். விசயராகவன்

  10. தமிழ்நாட்டு பொது கணக்காயராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  ஆர். வெங்கடசாமி
    2.  ஆர். திருப்பதிசாமி
    3.  ஆர். வெங்கடராகவன்
    4.  ஆர். திருப்பதி வெங்கடசாமி