TNPSC Current Affairs Quiz 269, April 2018


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஜிம் கார்பெட் (1936) அமைந்துள்ள மாநிலம்? 
    1.  ஜார்க்கண்ட் 
    2.  மேற்கு வங்காளம் 
    3.  உத்தராகாண்ட்
    4.  ஹிமாச்சலபிரதேஷ்

  2. 2018 ஏப்ரல் முதல், இந்தியாவில் BS-VI எரிபொருள் தரநிலை  முதன்முதலாக எந்த நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? 
    1.  பெங்களூரு
    2.  கோவா   
    3.  ஜெய்ப்பூர்   
    4.  டெல்லி

  3. தமிழ்நாட்டில் முதல் முறையாக "அடுக்குமாடி பேருந்து நிலையம்"அமையவுள்ள நகரம்? 
    1.  மாதவரம் 
    2.  பொன்னேரி  
    3.  ஸ்ரீபெரும்புதூர் 
    4.  திருவள்ளூர்

  4. இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (46.9 %) முதலிடம் வகிக்கும் மாநிலம்? 
    1.  கேரளா  
    2.  ஆந்திரா 
    3.  தமிழ்நாடு 
    4.  தெலுங்கானா

  5. 2018 மியாமி சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன்? 
    1.  சிமோனா ஹலப் (ருமேனியா) 
    2.  கரோலின் வோஸ்னாகி (டென்மார்க்)
    3.  எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)
    4.  ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)

  6. 2018 மியாமி சர்வதேச டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்? 
    1.  ரபேல் நடால் (ஸ்பெயின்)  
    2.  ஜான் இஸ்னர் (அமெரிக்கா)
    3.  ரோஜர் ஃபெடரர் (சுவிட்ஸர்லாந்து)
    4.  மரின் செலிக் (க்ரோஷியா)

  7. 2018 பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி ஆண்கள் சாம்பியன்? 
    1.  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி
    2.  கேரளா போலீஸ் அணி
    3.  தமிழ்நாடு யூத் அணி
    4.  ஜெய்ப்பூர் அணி

  8. 2018 பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி மகளிர் சாம்பியன்? 
    1.  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி
    2.  தமிழ்நாடு யூத் அணி
    3.  ஜெய்ப்பூர் அணி
    4.  கேரளா போலீஸ் அணி

  9. 2018 சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி சாம்பியன்? 
    1.  தமிழ்நாடு அணி 
    2.  பெங்கால் அணி
    3.  கேரளா அணி 
    4.  கோவா அணி 

  10. ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட (உட்கல் திவாஸ்) நாள்? 
    1.  ஏப்ரல் 4, 1936
    2.  ஏப்ரல் 3, 1936
    3.  ஏப்ரல் 2, 1936
    4.  ஏப்ரல் 1, 1936