TNPSC Current Affairs Quiz 270, April 2018


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. உலக குழந்தைகள் புத்தகத் தினம்? 
    1.  ஏப்ரல் 4
    2.  ஏப்ரல் 1
    3.  ஏப்ரல் 2
    4.  ஏப்ரல் 3

  2. 2018 ஸ்பெயின் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ராஜ் மோன்தால்-செளரவ் சாஹா இந்திய ஜோடி வென்ற பதக்கம்? 
    1.  தங்கம் 
    2.  வெள்ளி 
    3.  ஏதுமில்லை
    4.  வெண்கலம்

  3. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்? 
    1.  ஏப்ரல் 2
    2.  ஏப்ரல் 1
    3.  ஏப்ரல் 3
    4.  ஏப்ரல் 4

  4. 2018 உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள் கருப்பொருள்? 
    1.  Empowering Women and Eradiacate Autism
    2.  Empowering Boys and Girls with Autism
    3.  Empowering Women and Girls with Autism
    4.  Empowering Women and Girls Eridicate Autism

  5. BCCI  ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய தலைவர்? 
    1.  ராஜதீப் சிங்  
    2.  ரகோத்தமன் 
    3.  ரங்கராஜன்
    4.  அஜித் சிங் 

  6. 2018 ஏப்ரல் 1, முதல் "எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கும் திட்டம்" அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  கோவா  
    2.  தெலங்கானா
    3.  ஆந்திரா
    4.  கேரளா 

  7. 2017-18 ஆம் ஆண்டில், 2500 இரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ள நிறுவனம்? 
    1.  ICF, சென்னை 
    2.  ICF, கான்பூர்
    3.  ICF, கோல்கட்டா  
    4.  ICF, மும்பை 

  8. இரயில் - 18 திட்டத்தில் எந்த உலோகத்தில்  இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது? 
    1.  ALUMINIUM
    2.  JERMANIUM
    3.  INDIUM
    4.  STAINLESS STEEL

  9. இரயில் - 20 திட்டத்தில் எந்த உலோகத்தில்  இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது?  
    1.  STAINLESS STEEL
    2.  JERMANIUM
    3.  ALUMINIUM
    4.  INDIUM

  10. இன்ஸ்டாகிராம் "Most Engaged Account" விருது பெற்றவர்? 
    1.  ரோஹித் சர்மா 
    2.  தினேஷ் கார்த்திக் 
    3.  லோகேஷ் ராகுல்
    4.  விராட் கோலி