TNPSC Current Affairs Quiz 272 April 4-5, 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 உலகளாவிய தொடக்கநிலை சூழலமைப்பு (Global Startup Ecosystem) தரவரிசை பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  35
    2.  36
    3.  37 
    4.  38

  2. 2018 உலகளாவிய தொடக்கநிலை சூழலமைப்பு தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நாடு? 
    1.  ஜப்பான் 
    2.  நோர்வே 
    3.  ஆஸ்திரியா
    4.  அமெரிக்கா

  3. சமீபத்தில் "ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம்" எங்கு திறக்கப்பட்டுள்ளது? 
    1.  ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர்
    2.  சிம்லா, இமாச்சலப்பிரதேசம் 
    3.  பீஜிங், சீனா  
    4.  சியோல், தென்கொரியா

  4. 2018 ஏப்ரல் 5-6 அன்று அணிசேரா இயக்க நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு 2018 நடைபெறும் இடம்? 
    1.  சியோல், தென்கொரியா 
    2.  பீஜிங், சீனா  
    3.  பாக்கு, அஜர்பைஜான்
    4.  ஜகார்த்தா, இந்தோனேசியா

  5. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் ஒன்பதாவது முத்தரப்பு கூட்டம் 2018 நடைபெற்ற இடம்? 
    1.  கோவா 
    2.  சிம்லா 
    3.  மும்பை 
    4.  டெல்லி

  6. இந்திய இராணுவம், பாதுகாப்புத்துறை சம்பளப் பிரிவு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  எந்த வங்கியுடன் செய்துகொண்டுள்ளது? 
    1.  INDUSIND BANK
    2.  HDFC Bank
    3.  ICICI BANK
    4.  SBI BANK

  7. WHATSAPP செயலி மூலம், வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வங்கி சேவை அறிமுகம் செய்துள்ள வங்கி? 
    1.  IndusInd Bank
    2.  HDFC Bank
    3.  SBI BANK
    4.  ICICI BANK

  8. இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  அன்புமணி ராமதாஸ்
    2.  அஜித் சிங்கனியா  
    3.  ராம்கோபால் வர்மா
    4.  இமாந்தா பிஸ்வா சர்மா

  9. 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் தொடக்க விழா அணிவகுப்பில்  இந்திய தேசியக்கொடியை ஏந்திச் சென்றவர்?  
    1.  சாய்னா நேவால் 
    2.  மேரி கோம் 
    3.  பி. வி. சிந்து
    4.  ஜூலா கட்டா

  10. 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2018 நடைபெறும் நாட்கள்? 
    1.  ஏப்ரல் 5-16
    2.  ஏப்ரல் 3-14
    3.  ஏப்ரல் 2-13
    4.  ஏப்ரல் 4-15