TNPSC Current Affairs Quiz 274, April 6, 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகள் நடைபெறும்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள நிறுவனம்? 
    1.  விவோ நிறுவனம்  
    2.  ஜீ நிறுவனம்   
    3.  ஸ்டார் நிறுவனம்
    4.  சன் நிறுவனம்

  2. அதிக ஒருநாள்  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள (192 போட்டிகள்) வீராங்கனை? 
    1.  மெக் லென்னிங்
    2.  சூசி பேட்ஸ்  
    3.  எல்லிஸ் பெர்ரி 
    4.  மிதாலி ராஜ்

  3. ஏப்ரல் 6  "சம்தா திவாஸ்" யாருடைய பிறந்த நாள்? 
    1.  பாபு ஜெக்ஜீவன் ராம்
    2.  சரண்சிங் லால் 
    3.  பகதூர் சாஸ்திரி 
    4.  குல்சாரி லால் நந்தா

  4. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச விளையாட்டு தினம் (International Day of Sport for Development and Peace)? 
    1.  ஏப்ரல் 4 
    2.  ஏப்ரல் 5
    3.  ஏப்ரல் 6 
    4.  ஏப்ரல் 7

  5. 2018  அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச விளையாட்டு தின கருப்பொருள்? 
    1.  Play for Medals
    2.  Play for Achieve
    3.  Play for Live
    4.  Play for Goals

  6. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற பெர்முடா நாட்டை சேர்ந்த புளோரா டப்பி  பங்கேற்ற போட்டி? 
    1.  எல்லிஸ் பெர்ரி  
    2.  டிரையத்லான்
    3.  சூசி பேட்ஸ்  
    4.  மெக் லென்னிங்

  7. 2017 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின்  தமிழ்த்தாய் விருது யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  பெங்களூரு தமிழ்ச்சங்கம்
    2.  டெல்லி தமிழ்ச்சங்கம்
    3.  கொல்கத்தா தமிழ்ச்சங்கம் 
    4.  மும்பை தமிழ்ச்சங்கம் 

  8. சென்னையில் புதிதாக  புறநகர் பேருந்து நிலையம்  அமையும் இடம்? 
    1.  கேளம்பாக்கம் 
    2.  கிடாரம்பாக்கம் 
    3.  கண்ணம்பாக்கம்
    4.  கிளாம்பாக்கம்

  9. 2018 சர்வதேச எரிசக்தி மன்றம் (International Energy Forum) அமைச்சர்கள் கூட்டம்  நடைபெறும் நகரம்? 
    1.  பெங்களூரு
    2.  கொல்கத்தா
    3.  டெல்லி
    4.  மும்பை

  10. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  எம். கே. வீரப்பா  
    2.  எம். கே. பீரப்பா  
    3.  பி.எஸ். வீரப்பா
    4.  எம். கே. சூரப்பா