TNPSC Current Affairs Quiz 275, April 7, 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இளம் வயதில் (18 வயது) பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீரர்? 
    1.  சதீஸ்குமார் சிவலிங்கம்
    2.  வெங்கட் ராகுல் ரகலா
    3.  தீபக் லாதர்
    4.  சஞ்சிதா சானு குமுக்சம்

  2. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், தங்கம் வென்ற தமிழ்நாட்டின் "சதீஸ்குமார் சிவலிங்கம்" பங்கேற்ற பிரிவு? 
    1.  ஆடவர் 58 கிலோ பிரிவு
    2.  ஆடவர் 65 கிலோ பிரிவு
    3.  ஆடவர் 85 கிலோ பிரிவு
    4.  ஆடவர் 77 கிலோ பிரிவு

  3. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவர் 85 கிலோ பிரிவில் தங்கம் வென்ற "வெங்கட் ராகுல் ரகலா", எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  ஆந்திரபிரதேசம்
    2.  மணிப்பூர்
    3.  கர்நாடகா 
    4.  தெலுங்கானா 

  4. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், மகளிர் 53 கிலோ பிரிவில் தங்கம் வென்ற "சஞ்சிதா சானு குமுக்சம்" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  தெலுங்கானா 
    2.  ஆந்திரபிரதேசம்
    3.  மணிப்பூர்
    4.  கர்நாடகா 

  5. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில்  அதிக வெற்றிகள்  (43 வெற்றிகள்)  பெற்ற வீரர்? 
    1.  ரோஹன் போபண்ணா 
    2.  மகேஷ் பூபதி 
    3.  அரவிந்த் அமிர்தராஜ் 
    4.  லியாண்டர் பயஸ்

  6. உலக சுகாதார தினம் (World Health Day)? 
    1.  ஏப்ரல் 6
    2.  ஏப்ரல் 7
    3.  ஏப்ரல் 8
    4.  ஏப்ரல் 9

  7. 2018 உலக சுகாதார தின கருப்பொருள்? 
    1.  Universal Health Coverage
    2.  Universal Health Connection
    3.  Universal Health Condition
    4.  Universal Health Cooperation

  8. சர்வதேச ருவாண்டா இனப்படுகொலை பிரதிபலிப்பு தினம்? 
    1.  ஏப்ரல் 10
    2.  ஏப்ரல் 9
    3.  ஏப்ரல் 8
    4.  ஏப்ரல் 7

  9. 2018 ஏப்ரல் 5-8 வரை, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு கூட்டு நிவாரணப்பயிற்சி (Chakravath 2018) நடைபெற்ற மாநிலம்?  
    1.  தமிழ்நாடு 
    2.  ஆந்திரா 
    3.  கேரளா
    4.  கோவா 

  10. பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில், இந்திய விமானப்படையின் போர் பயிற்சி "ககன் சக்தி 2018" என்ற போர் பயிற்சி நடவடிக்கை நடைபெறும் நாட்கள்? 
    1.  ஏப்ரல் 10-17
    2.  ஏப்ரல் 10- 20
    3.  ஏப்ரல் 10-15
    4.  ஏப்ரல் 10-23