TNPSC Current Affairs Quiz 276, April 8, 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 போஆவ் ஆசிய மன்ற(Boao Forum for Asia) மாநாடு நடைபெற்ற இடம்? 
    1.  இந்தியா
    2.  தென்கொரியா
    3.  சீனா
    4.  ஜப்பான்

  2. கங்கா பசுமை திட்டம் (Ganga Hariteema Yojana) தொடங்கப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  உத்தராகாண்ட்
    2.  மத்தியபிரதேசம்
    3.  மேற்கு வங்காளம்
    4.  உத்தரப்பிரதேசம்

  3. தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள, விவசாயிகளுக்கு தகவல்கள் அளிக்கும் செயலி (APP)? 
    1.  உழவன் செயலி
    2.  நம்பிக்கை செயலி
    3.  வேளாண் செயலி
    4.  விவசாயி செயலி

  4. 2018 காமன்வெல்த், பெண்கள் 69 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர்? 
    1.  மேரி கோம்
    2.  மனு பாகர்
    3.  பூனம் யாதவ்
    4.  ஸ்ரேயஸ்ரீ யாதவ்

  5. 2018 காமன்வெல்த், பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்? 
    1.  இளவேனில் வளரிவான்
    2.  தீபா கர்மாகர்
    3.  ஹீனா சித்து
    4.  மனு பாகர்

  6. 2018 காமன்வெல்த், ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்? 
    1.  Q
    2.  ஜித்துராய்
    3.  Q
    4.  Q

  7. 2018 காமன்வெல்த், டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டு வீரர்கள்? 
    1.  சரத் கமல்
    2.  ஓம் மிதர்வால்
    3.  ரவி குமார்
    4.  பிரிதீப் சிங்

  8. 2018 காமன்வெல்த், டேபிள் டென்னிஸ் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நாடு? 
    1.  சீனா
    2.  இலங்கை
    3.  மலேசியா
    4.  இந்தியா

  9. 2018 காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 77 கிலோ உடல் எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர்? 
    1.  சனில் சங்கர் ஷெட்டி
    2.  சத்தியன் ஞானசேகரன்
    3.  சதீஷ்குமார் சிவலிங்கம்
    4.  சரத் கமல் அசந்தா

  10. 2018 காமன்வெல்த் பாட்மிண்டன் கலப்பு அணி பிரிவில் தங்கப்பதக்கம்  வென்ற நாடு?
    1.  மலேசியா
    2.  ஆஸ்திரேலி
    3.  இலங்கை
    4.  இந்தியா