TNPSC Current Affairs Quiz 277, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 ஏப்ரல் 5-6 தேதிகளில், உலக சரக்கியல் உச்சி மாநாடு (Global Logistics Summit) நடைபெற்ற இடம்?  
    1.  மும்பை
    2.  சென்னை
    3.  புது டெல்லி
    4.  கொல்கத்தா

  2. 2018 ஏப்ரல் 6 அன்று தொடங்கி வைக்கப்பட்ட "அம்மா ‘வை-பை’ மண்டலம் திட்டம்" (Amma Wi-Fi Zones), இடம்பெற்றுள்ள இடங்கள்? 
    1.  சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை
    2.  திருச்சி, மதுரை,  ஓசூர், சென்னை, நெல்லை
    3.  சென்னை, திருச்சி, திண்டுக்கல், சேலம், கோவை
    4.  திருச்சி, மதுரை, சேலம், சென்னை, நெல்லை

  3. உலகளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு? 
    1.  இந்தியா
    2.  ஜப்பான் 
    3.  சீனா 
    4.  அமெரிக்கா

  4. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆப்பிரிக்க நாடுகள்? 
    1.  ஸ்வாஸிலாந்து, ஜாம்பியா, எகிப்து 
    2.  கென்யா, தென்னாபிரிக்கா, எகிப்து 
    3.  ஈக்குவடோரியல் கினியா, ஸ்வாஸிலாந்து, ஜாம்பியா
    4.  கென்யா, தென்னாபிரிக்கா, ஸ்வாஸிலாந்து

  5. சமீபத்தில் சுவாசிலாந்து நாட்டின் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆப் தி லயன் விருது" பெற்ற இந்தியா தலைவர்? 
    1.  நரேந்திர மோடி 
    2.  அருண் ஜெட்லீ 
    3.  சுஷ்மா ஸ்வராஜ்
    4.  ராம்நாத் கோவிந்த்

  6. உலகின் "அதிக வயதான ஆணாக" (வயது 112 கின்னஸ் நிறுவனம் அங்கீகரீத்துள்ள "மசாஸோ நோனாக்கா" எந்த நாட்டவர்? 
    1.  சீனா
    2.  ஜப்பான்
    3.  தென்கொரியா 
    4.  தைவான்

  7. உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டம் அமையவுள்ள நாடு? 
    1.  சவுதி அரேபியா
    2.  தைவான்
    3.  தென்கொரியா
    4.  சீனா

  8. ஆசியாவின் போவா மன்றத்தின் (Boao Forum) புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்? 
    1.  சோ வென்சவோ 
    2.  நவி பிள்ளை 
    3.  காதரின் மாவோ
    4.  பான் கி மூன்

  9. மத்திய பணியாளர் தேர்வாணைய (UPSC) உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றவர்? 
    1.  ஆர். ராமானுஜம் 
    2.  எம். நேத்ராவதி       
    3.  எம். சத்தியவதி
    4.  எஸ். சக்கரவர்த்தி

  10. 2018 ஏப்ரல் 11-14 வரை இராணுவ கண்காட்சி  (DefexpoIndia-2018) நடைபெறும் நகரம்? 
    1.  மும்பை 
    2.  புது டெல்லி
    3.  கோயம்புத்தூர் 
    4.  சென்னை