TNPSC Current Affairs Quiz 278, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 ஏப்ரல் 9-11 வரை, தெற்காசிய மனித உரிமைகள் சர்வதேச மாநாடு 2018 நடைபெற்ற நாடு? 
    1.  பூட்டான்  
    2.  சீனா 
    3.  நேபாளம்
    4.  தென்கொரியா

  2. புதிய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ள மாநிலங்கள்? 
    1.  தமிழ்நாடு, கர்நாடகா
    2.  மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம்
    3.  கர்நாடகா, மத்தியபிரதேசம்
    4.  தமிழ்நாடு, உத்தரபிரதேசம்

  3. இராணுவ தளவாடங்களை சோதனை செய்வதற்கான நிறுவனம் தொடங்கப்படவுள்ள நகரம்? 
    1.  கோயம்புத்தூர்
    2.  புது டெல்லி
    3.  கான்பூர் 
    4.  நாக்பூர் 

  4. உலக ஹோமியோபதி தின தேசிய மாநாடு 2018 நடைபெற்ற இடம்? 
    1.  கோயம்புத்தூர்
    2.  கான்பூர் 
    3.  புது டெல்லி
    4.  நாக்பூர் 

  5. 2018 ஏப்ரல் 1 நீர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற சர்வதேச மாநாடு 2018 நடைபெற்ற நாடு? 
    1.  பூட்டான் 
    2.  சீனா 
    3.  தென்கொரியா
    4.  நேபாளம் 

  6. இந்தியாவின் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "அதிவேக மின் இரயில் இன்ஜின்களின்" குதிரைத்திறன்? 
    1.  13,000
    2.  12,000
    3.  10,000
    4.  08,000

  7. இந்தியாவில் 12,000 குதிரைத்திறன் கொண்ட அதிவேக மின் இரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படும் இடம்?  
    1.  மாதேபுரா 
    2.  நாக்பூர் 
    3.  புது டெல்லி 
    4.  சென்னை

  8. இந்தியாவில் முதலாவது "அதிவேக மின் இரயில் இன்ஜின்களுக்கான" தொழில்நுட்பம் அளித்துள்ள நிறுவனம் ? 
    1.  CCF
    2.  ICF
    3.  BHEL
    4.  ALSTOM 

  9. 2018 காமன்வெல்த் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர்? 
    1.  ஷ்ரேயேசி சிங்
    2.  தேஜஸ்வினி சாவந்த்
    3.  ஹீனா சித்து
    4.  அனுபமா பட்நாகர்

  10. 2018 காமன்வெல்த் பெண்கள்  டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர்? 
    1.  அனுபமா பட்நாகர்
    2.  தேஜஸ்வினி சாவந்த்
    3.  ஹீனா சித்து
    4.  ஷ்ரேயேசி சிங்