TNPSC Current Affairs Quiz 279, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 காமன்வெல்த் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியர்? 
    1.  மனு பாகர்
    2.  ஜித்துராய்
    3.  சச்சின் சவுதரி
    4.  சரத்கமல்

  2. 2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நகரங்கள்?  
    1.  துபாய், தாஜித்
    2.  அபுதாபி, கத்தார்
    3.  கத்தார், ஷார்ஜா 
    4.  துபாய், அபுதாபி

  3. உலக ஓமியோபதி தினம்? 
    1.  ஏப்ரல் 10
    2.  ஏப்ரல் 11
    3.  ஏப்ரல் 12
    4.  ஏப்ரல் 13

  4. ‘ஓமியோபதி’ என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்? 
    1.  சாமுவேல் ஜொனாதன் 
    2.  சாமுவேல் வில்சன்
    3.  சாமுவேல் ஹானிமோன்
    4.  சாமுவேல் ஜான்சன் 

  5. உலக ஓமியோபதி வாரம்? 
    1.  ஏப்ரல் 13-19
    2.  ஏப்ரல் 12-18
    3.  ஏப்ரல் 11-17
    4.  ஏப்ரல் 10-16

  6. 2018 ஏப்ரல் 11, அன்று யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் & நிர்வாகிகள் மாநாடு 2018 நடைபெற்ற இடம்? 
    1.  கோவா  
    2.  போர்ட் பிளேயர்
    3.  விசாகபட்டணம் 
    4.  மங்களூர்

  7. இந்திய பத்திரிகை கவுன்சில் செயலாளராக பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  அனுபமா பட்நாகர்
    2.  கே. ஆர்.  நாடியால்
    3.  சஞ்சிதா சானு குமுக்சம்
    4.  வெங்கட் ராகுல் ரகலா

  8. புதிய கடலோர பாதுகாப்பு தளபதியாக (கிழக்கு கடற்கரை) நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  அனுபமா பட்நாகர்
    2.  வெங்கட் ராகுல் ரகலா
    3.  சஞ்சிதா சானு குமுக்சம்
    4.  கே. ஆர்.  நாடியால்

  9. சமீபத்தில் இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது "கடற்படை ரோந்துக் கப்பல்?  
    1.  ICGS வாசுதேவ் 
    2.  ICGS வருணா 
    3.  ICGS விக்ரம்
    4.  ICGS விஜயா 

  10. 2018 காமன்வெல்த் பெண்கள் 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் பிரிவில்  வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர்? 
    1.  ஷ்ரேயேசி சிங்
    2.  ஹீனா சித்து
    3.  தீபக் லாதர் 
    4.  தேஜஸ்வினி சாவந்த்