TNPSC Current Affairs Quiz 280, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. தேசிய பாதுகாப்பான தாய்மை (National Safe Motherhood Day) தினம்? 
    1.  ஏப்ரல் 13
    2.  ஏப்ரல் 12
    3.  ஏப்ரல் 11
    4.  ஏப்ரல் 15

  2. தெருவோர சிறுவர்களுக்கான சர்வதேச (International Day for Street Children) தினம்? 
    1.  ஏப்ரல் 15
    2.  ஏப்ரல் 14
    3.  ஏப்ரல் 13
    4.  ஏப்ரல் 12 

  3. மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச (International Day of Human Space Flight) தினம்? 
    1.  ஏப்ரல் 12
    2.  ஏப்ரல் 13
    3.  ஏப்ரல் 14
    4.  ஏப்ரல் 15

  4. உலக பாரம்பரிய தினம் (World Heritage Day)? 
    1.  ஏப்ரல் 16
    2.  ஏப்ரல் 17
    3.  ஏப்ரல் 18 
    4.  ஏப்ரல் 19 

  5. 2018 ஆம் ஆண்டின் உலக பாரம்பரிய தின கருப்பொருள்? 
    1.  Heritage for Locations 
    2.  Heritage for Countries 
    3.  Heritage for Continents
    4.  Heritage for Generations 

  6. விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த (ஏப்ரல் 12, 1961) முதல் விண்வெளி வீரர்? 
    1.  எட்வின் ஆல்ட்ரின்
    2.  யூரி காகரின்
    3.  ராகேஷ் சர்மா
    4.  யூரி ஆல்ட்ரின்

  7. ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்? 
    1.  ஏப்ரல் 13
    2.  ஏப்ரல் 14
    3.  ஏப்ரல் 15
    4.  ஏப்ரல் 16

  8. விண்வெளியில் சொகுசு விண்வெளி ஹோட்டல் (Luxury Space Hotel) கட்ட உள்ள நிறுவனம்? 
    1.  ZEROA STATION
    2.  SORORA STATION
    3.  KARORA STATION
    4.  AURORA STATION

  9. செர்பியா குடியரசு நாட்டின் இந்திய தூதுராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  நதியா சென்குப்தா
    2.  சுப்ரதா சென்குப்தா
    3.  சுப்ரதா பட்டாச்சார்ஜி
    4.  நதியா பட்டாச்சார்ஜி

  10. 10-வது ராணுவ தளவாட கண்காட்சி 2018  ஏப்ரல் 11-14 வரை எங்கு நடைபெற்றது? 
    1.  பெங்களூரு
    2.  கான்பூர்
    3.  விசாகபட்டினம்
    4.  சென்னை