TNPSC Current Affairs Quiz 281, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 ஏப்ரல் 8-22 வரை நாடு முழுவதும் நடைபெற்ற "விமானப் படை பயிற்சி"? 
    1.  சக்தி வாணி
    2.  ககன் தீபம்
    3.  ககன் சக்தி
    4.  சக்திமான்

  2. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் "முதல் சுகாதார மையம்"  திறக்கப்பட்ட இடம்? 
    1.  கான்பூர், உத்திரபிரதேசம்
    2.  சத்ரபூர், ஜார்க்கண்ட்
    3.  கரக்பூர், மேற்கு வங்காளம்
    4.  பிஜபூர், சத்தீஸ்கர்

  3. முதல் இந்தியா- நார்டிக் மாநாடு 2018  (Indo-Nordic summit), ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோம் நகரில் நடைபெற்ற நாள்? 
    1.  ஏப்ரல் 18
    2.  ஏப்ரல் 19
    3.  ஏப்ரல் 20
    4.  ஏப்ரல் 21

  4. 25-வது காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டம் 2018,  "ஏப்ரல் 16 முதல்  20 வரை" நடைபெற்ற எங்கு நடைபெற்றது? 
    1.  பாரிஸ்
    2.  டெல்லி
    3.  லண்டன்
    4.  சிட்னி

  5. 2018  காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டத்தின் கருப்பொருள்?  
    1.  Towards our New Future
    2.  Towards our Bright Future
    3.  Towards our Cumulative Future
    4.  Towards our Common Future

  6. 2017 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர்?  
    1.  திலிப் குமார்
    2.  வினோத்கன்னா
    3.  கே. விஸ்வநாத்
    4.  ராஜேஸ் கண்ணா

  7. 2017 ஆம் ஆண்டுக்கான 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை விருது பெற்றவர்? 
    1.  ஸ்ரீதேவி
    2.  ரித்தி சென்
    3.  தீபிகா படுகோன்
    4.  ராணி முகர்ஜி

  8. 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் விருது பெற்றவர்? 
    1.  இம்தியாஸ்கான்
    2.  ராகுல் திவாரி
    3.  சல்மான்கான்
    4.  ரித்தி சென்

  9. 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றவர்? 
    1.  இளையராஜா
    2.  அனு மாலிக்
    3.  ஏ.ஆர்.ரகுமான்
    4.  கீரவாணி

  10. 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் விருது பெற்ற சிறந்த திரைப்படம்? 
    1.  நியுட்டன்
    2.  டு லெட்
    3.  பிரேம கதைகள்
    4.  வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்