TNPSC Current Affairs Quiz 284, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2017 சிறந்த திரைப்பட இணக்க மாநில விருது பெற்ற மாநிலம்? 
    1.  மேற்கு வங்காளம்
    2.  மேகாலயா
    3.  மத்தியப்பிரதேசம்
    4.  தெலுங்கானா

  2. இந்தியாவின் சிறந்த கிராமிய பஞ்சாயத்தாக மத்திய அரசின் விருதை பெற்ற "திகாம்பர்பூர்" கிராமம் உள்ள மாநிலம்? 
    1.  அரியானா
    2.  தெலுங்கானா
    3.  மேகாலயா
    4.  மேற்கு வங்காளம்

  3. சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை அதிகம் நடைபெறும் மாநிலம்? 
    1.  மத்தியப்பிரதேசம்
    2.  மேகாலயா
    3.  மேற்கு வங்காளம்
    4.  தெலுங்கானா

  4. உலக புவிநாள் (World Earth Day)? 
    1.  ஏப்ரல் 20
    2.  ஏப்ரல் 21
    3.  ஏப்ரல் 22
    4.  ஏப்ரல் 23

  5. 2018 புவிதின கருப்பொருள்?   
    1.  End Air Pollution
    2.  End Chemical Pollution
    3.  End Industry Pollution
    4.  End Plastic Pollution

  6. AFSPA விரிவாக்கம் தருக? 
    1.  Armed Forces Security Powers Act
    2.  Armed Forces Special Powers Act
    3.  Armed Forces Special Powers Association
    4.  Armed Forces Special People Act

  7. சமீபத்தில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  மேகாலயா
    2.  மேற்கு வங்காளம்
    3.  தெலுங்கானா
    4.  அரியானா

  8. தமிழ்நாட்டில் 2018 சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்ட நாட்கள்? 
    1.  ஏப்ரல் 23-30
    2.  ஏப்ரல் 21-29
    3.  ஏப்ரல் 20-28
    4.  ஏப்ரல் 22-30

  9. இந்தியாவின் "முதலாவது 100 பில்லியன் டாலர் நிறுவனம்"? 
    1.  HCL
    2.  TATA
    3.  TCS
    4.  RELIANCE

  10. 2018 தேசிய இளையோர் தடகள போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  தெலுங்கானா
    2.  மேற்கு வங்காளம்
    3.  மேகாலயா
    4.  அரியானா