TNPSC Current Affairs Quiz 285, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியின் சாம்பியன்? 
    1.  ரோஜர் பெடெரர் 
    2.  ஆண்டி முர்ரே
    3.  இரபெல் நடால்
    4.  மரின் சிலிக்

  2. 2018 கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து சாம்பியன்? 
    1.  அர்ஜென்டினா  
    2.  சிலி 
    3.  மெக்ஸிகோ  
    4.  பிரேசில்

  3. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day)? 
    1.  ஏப்ரல் 23
    2.  ஏப்ரல் 24
    3.  ஏப்ரல் 25
    4.  ஏப்ரல் 26

  4. 2018 உலக புத்தக தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம்? 
    1.  ஷார்ஜா
    2.  பெய்ஜிங் 
    3.  கிரீஸ்
    4.  டெல்லி 

  5. 2019 உலக புத்தக தலைநகரம் அறிவிக்கப்பட்டுள்ள நகரம்? 
    1.  கிரீஸ்
    2.  பெய்ஜிங் 
    3.  டெல்லி
    4.  ஷார்ஜா

  6. 2018 ஏப்ரல் 23, அன்று "கோங்ஜோம் தினம்" (Khongjom Day) கடைபிடிக்கப்பட்ட மாநிலம்? 
    1.  மேகாலயா 
    2.  மணிப்பூர்
    3.  சிக்கிம் 
    4.  நாகலாந்து

  7. 2018  உலக நோய்த்தடுப்பு வாரம் (World Immunization Week)? 
    1.  ஏப்ரல் 24-30
    2.  ஏப்ரல் 22-38
    3.  ஏப்ரல் 21-27
    4.  ஏப்ரல் 20-26

  8. தேசிய பஞ்சாயத்துராஜ் தினம்? 
    1.  ஏப்ரல் 21
    2.  ஏப்ரல் 22
    3.  ஏப்ரல் 23
    4.  ஏப்ரல் 24

  9. மலேசியாவில் ஏப்ரல் 30-மே 13 வரை நடைபெறும், இந்தியா-மலேசியா இருதரப்பு ராணுவக் கூட்டு பயிற்சியின் பெயர்? 
    1.  Maha Shakti 2018
    2.  Malai Shakti 2018
    3.  Harimau Shakti 2018
    4.  Harimau Malai 2018

  10. 2018 உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு (World Press Freedom Index 2018) பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  141
    2.  140
    3.  139
    4.  138