TNPSC Current Affairs Quiz 286, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2018 ஏப்ரல் 24 அன்று, 'சாகர் கவச்' (Sagar Kavach) என்ற பெயரில், கடலோரப் பாதுகாப்புப் பயிற்சி நடத்த மாநிலம்? 
    1.  ஆந்திரா 
    2.  தமிழ்நாடு 
    3.  கேரளா
    4.  மகாராஷ்டிரா

  2. சமீபத்தில், 65 ஆண்டுகளில் தென் கொரியாவுக்கு சென்ற முதல் வடகொரிய தலைவர்? 
    1.  கிம் ஜாங் கின்
    2.  கிம் ஜாங் உன்
    3.  கிம் ஜாங் என்
    4.  கிம் ஜாங் அன்

  3. நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் முதல் பெண் வக்கீல்? 
    1.  இந்து மல்கோத்ரா
    2.  ஆர். பானுமதி    
    3.  ரஞ்சனா பிரகாஷ் தேசாய் 
    4.  ரூமா பால்

  4. உச்ச நீதிமன்றத்தின் ஏழாவது பெண் நீதிபதியாக "இந்து மல்கோத்ரா" பதவியேற்ற நாள்? 
    1.  ஏப்ரல் 29, 2018
    2.  ஏப்ரல் 28, 2018
    3.  ஏப்ரல் 27, 2018
    4.  ஏப்ரல் 26, 2018

  5. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி? 
    1.  ஆர். பானுமதி
    2.  சுஜாதா வி மனோகர்   
    3.  ரூமா பால்
    4.  பாத்திமா பீவி

  6. 2017 சரஸ்வதி சம்மான் விருது பெறும் "சித்தன்சு யஷசாச்சந்திரா" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  மகாராஷ்டிரா 
    2.  குஜராத்
    3.  மத்திய பிரதேசம் 
    4.  ராஜஸ்தான்

  7. 2018 சர்வதேச பெண் தலைமையாளர் விருது (Global Womens Leadership Award) பெற்றவர்? 
    1.  ஷேக் ஹசினா
    2.  காலிதா ஜியா  
    3.  மியா சென் 
    4.  ராதிகா ஆப்டே 

  8. ஏப்ரல் 29, 2018 அன்று தமிழ்க் கவிஞர் நாள் விழா, எந்த தமிழ்க் கவிஞரின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  பாரதியார்  
    2.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
    3.  கண்ணதாசன்
    4.  பாரதிதாசன்

  9. பூஜ்ஜிய நிழல் அல்லது நிழல் இல்லா நாள் என கூறப்படும் (zero shadow day 2018) சென்னையில் நிகழ்ந்த நாள்? 
    1.  ஏப்ரல் 22
    2.  ஏப்ரல் 23
    3.  ஏப்ரல் 24
    4.  ஏப்ரல் 25

  10. T 20 கிரிக்கெட்டில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்? 
    1.  ராகுல் சர்மா 
    2.  ஹர்திக் பாண்டியா
    3.  விராட் கோஹ்லி  
    4.  மகேந்திர சிங் தோனி