TNPSC Current Affairs Quiz 287, April 2018 (Tamil)


kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. 2021 ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாடு? 
    1.  இலங்கை 
    2.  ஷர்ஜா
    3.  இந்தியா
    4.  ஆஸ்திரேலியா  

  2. 2018 உலக டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் இடம்? 
    1.  ஷர்ஜா
    2.  பாரிஸ் 
    3.  லண்டன்
    4.  ஹாம்ஸ்டட்

  3. 2019 ஆசிய பளுதூக்குதல் போட்டிகள் நடைபெறும் நாடு? 
    1.  இந்தியா
    2.  பிரான்ஸ்
    3.  கிர்கிஸ்தான் 
    4.  தஜிகிஸ்தான் 

  4. 2018 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் சாம்பியன்? 
    1.  ஆண்டி முர்ரே   
    2.  மரின் சிலிக்
    3.  ரஃபேல் நடால்
    4.  ரோஜர் பெடெரர்

  5. மலேரியா ஒழிப்பு தினம் (World Malaria Day)? 
    1.  ஏப்ரல் 28
    2.  ஏப்ரல் 27
    3.  ஏப்ரல் 26
    4.  ஏப்ரல் 25

  6. 2018 உலக ‘மலேரியா ஒழிப்பு தின கருப்பொருள்? 
    1.  Ready to Eradicate Malaria 
    2.  Ready to Beat Malaria 
    3.  Ready to Tackle Malaria 
    4.  Ready to Survive Malaria 

  7. உலக அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day)? 
    1.  ஏப்ரல் 26
    2.  ஏப்ரல் 27
    3.  ஏப்ரல் 28
    4.  ஏப்ரல் 29

  8. 2018 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்துரிமை தின கருப்பொருள்? 
    1.  Powering change: Women in Sustain
    2.  Powering change: Women in innovation 
    3.  Powering change: Women creativity
    4.  Powering change: Women in innovation and creativity

  9. ஆயுஷ்மன் பாரத் தினம் (Ayushman Bharat Diwas)?  
    1.  ஏப்ரல் 27
    2.  ஏப்ரல் 28
    3.  ஏப்ரல் 29
    4.  ஏப்ரல் 30

  10. சர்வதேச நடன தினம் (International Dance Day)? 
    1.  ஏப்ரல் 28
    2.  ஏப்ரல் 27
    3.  ஏப்ரல் 28
    4.  ஏப்ரல் 29