TNPSC Current Affairs Quiz Test 242 - March 2018 (Tamil)


Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


  1. வங்கதேசத்தின் ரூப்பூர் பகுதியில் இந்தியா அந்த நாட்டுடன் இணைந்து அணுமின் நிலையம் அமைக்கவுள்ளது? 
    1.  அமெரிக்கா 
    2.  ஜப்பான் 
    3.  ரஷ்யா  
    4.  கனடா

  2. உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா அமைந்ததுள்ள மாநிலம்? 
    1.  தமிழ்நாடு 
    2.  ஆந்திரா 
    3.  தெலுங்கானா
    4.  கர்நாடகா 

  3. நிர்பயா நிதி மூலம் இந்தியாவில் "பெண்கள்பாதுகாப்பு நகரங்கள் திட்டம்" எத்தனை நகரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது? 
    1.  08
    2.  09
    3.  10
    4.  11

  4. சமீபத்தில் இந்தியா வந்த ஜோர்டான் மன்னர்? 
    1.  மூன்றாம் அப்துல்லா பின் அல்-உசேன்
    2.  முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் 
    3.  இரண்டாம் அப்துல்லா பின் அல்-உசேன்
    4.  நான்காம் அப்துல்லா பின் அல்-உசேன்

  5. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர்?  
    1.  எஸ் திலகவதி  
    2.  ஆர் சவும்யா 
    3.  எம் அமுதா
    4.  ஆர். வாசுகி 

  6. செயற்கைக்கோள்களை செலுத்தும்  "உலகின் மிகப்பெரிய விமானம்  "ஸ்ட்ரடோலாஞ்ச்" எந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது?  
    1.  ஜப்பான்
    2.  அமெரிக்கா
    3.  ரஷ்யா  
    4.  கனடா

  7. சமீபத்தில் "திவால்" நடவடிக்கைக்காக  மனு தாக்கல் செய்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனம்? 
    1.  AIRCEL
    2.  AIRTEL
    3.  JIO
    4.  VODAFONE

  8. "நைல் மூலம் இந்தியா (India by the Nile) கலாச்சார விழா நடந்த நாடு? 
    1.  தென்னாப்பிரிக்கா 
    2.  பொலிவியா வெனிசுலா
    3.  Q
    4.  எகிப்து

  9. காஞ்சி சங்கர மடத்தின் 70-வது மடாதிபதி? 
    1.  ஜெயேந்திரர்    
    2.  சாமிநாத சர்மா 
    3.  விஜயேந்திரர்
    4.  சந்திரசேகரரேந்திரர்

  10. தமிழ்நாட்டில் 15 வகை சான்றிதழ்கள் வழங்கும் "அம்மா கைப்பேசிச் செயலி"  சேவை தொடங்கப்பட்ட நாள்? 
    1.  5.3.2018
    2.  4.3.2018
    3.  3.3.2018
    4.  2.3.2018