TNPSC Current Affairs Quiz August 18-19, 2018 (Tamil)

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 18-19, 2018 (Tamil)


  1. உலக மனிதநேய  தினம் (World Humanitarian Day 2018)? 
    1.  ஆகஸ்டு 17
    2.  ஆகஸ்டு 18
    3.  ஆகஸ்டு 19
    4.  ஆகஸ்டு 20

  2. 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியக் கொடியை ஏந்தி தலைமை தாங்கி சென்ற நீரஜ் சோப்ரா எந்த விளையாட்டை சேர்ந்தவர்?  
    1.  துப்பாக்கிச் சுடுதல்
    2.  குத்துச் சண்டை
    3.  குண்டு எறிதல்
    4.  ஈட்டி எறிதல்

  3. அண்மையில் 10 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்? 
    1.  நசிர் ஜாம்ஷெட்
    2.  முகமது ஆமிர்
    3.  பகார் ஜமான்
    4.  சர்ப்ராஸ் அகமது

  4. 2018 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நகரங்கள்? 
    1.  துபாய்-ஷார்ஜா
    2.  டெல்லி-டாக்கா
    3.  அபுதாபி-துபாய்
    4.  சென்னை-கொழும்பு

  5. 2018 ஆண்டு உலக மனிதநேய  தின கருப்போருள்? 
    1.  Not A Vision
    2.  Not A Game
    3.  Not Only People
    4.  Not A Target

  6. 2011 ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை குறித்த சுற்றுச்சூழல் ஆய்வு செய்த குழு? 
    1.  அரி பரந்தாமன் குழு
    2.  மாதவ் காட்கில் குழு
    3.  அரவிந்த் கார்கி குழு
    4.  அவந்தி நாராயண் குழு

  7. இந்திய விமான நிறுவனம் ‘ஏர் இந்தியா’ உருவாக்கப்பட்ட ஆண்டு?
    1.  1930
    2.  1940
    3.  1945
    4.  1950

  8. பொதிய மலையை ஆண்ட குறுநில தமிழ்மன்னன்?
    1.  வல்வலி ஓரி
    2.  பேகன்
    3.  காரி
    4.  நள்ளி

  9. தேசிய திட்ட ஆணையம் இப்போது எந்த பெயரில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது? 
    1.  நிதி திட்டக்கழகம்
    2.  நிதி அந்தோலன்
    3.  நிதி ஆயோக்
    4.  நிதி சந்தோக்

  10. 2018 ஆசிய விளையாட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக போட்டிகளை தொடங்கி வைத்த இந்தோனேசிய அதிபர்?  
    1.  ஷேக் அகமது அல் பஹாத் அல் சபா
    2.  ஜோகோ சுசி சுசாந்தி
    3.  லூசியா பிரான்ஸிஸ்கா
    4.  ஜோகோ விடோடோ