TNPSC Current Affairs Quiz August 12, 2018 (Tamil)

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 12, 2018 (Tamil)


  1. இந்தியாவில் ஐதராபாத் நகரில் தனது முதல் விற்பனையகத்தை திறந்துள்ள ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம்? 
    1.  SOKIA
    2.  NIKIA
    3.  IKEA
    4.  JIKEA

  2. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA சூரியனை ஆய்வு செய்வதற்காக  ஆகஸ்டு 8 அன்று செலுத்தியுள்ள விண்கலம்? 
    1.  சோயுஸ் 14
    2.  டிஸ்கவரி
    3.  சன்ப்ரோப்
    4.  பார்க்கர் 

  3. சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக வி. கே. தஹில் ரமணி பதவியேற்றுள்ளவர்?  
    1.  வி. கே. தஹில் ரமணி
    2.  அனிருத்தா போஸ்
    3.  கீதா மிட்டல்
    4.  இந்திரா பானர்ஜி

  4. ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற "முதல் பெண் தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்றுள்ளவர்? 
    1.  அனிருத்தா போஸ்
    2.  இந்திரா பானர்ஜி
    3.  கீதா மிட்டல்
    4.  வி. கே. தஹில் ரமணி

  5. ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக " அண்மையில் பதவியேற்றுள்ளவர்? 
    1.  கீதா மிட்டல்
    2.  இந்திரா பானர்ஜி
    3.  வி. கே. தஹில் ரமணி
    4.  அனிருத்தா போஸ்

  6. சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day)? 
    1.  ஆகஸ்டு 11
    2.  ஆகஸ்டு 12
    3.  ஆகஸ்டு 13
    4.  ஆகஸ்டு 14

  7. 2018  சர்வதேச இளைஞர் தின கருப்பொருள்? 
    1.  Safe Spaces for Youth
    2.  Safe Searches for Youth
    3.  Safe Spaces for World
    4.  Safe youth Safe World

  8. உலக யானைகள் தினம் (World Elephant Day)? 
    1.  ஆகஸ்டு 15
    2.  ஆகஸ்டு 14
    3.  ஆகஸ்டு 13
    4.  ஆகஸ்டு 12

  9. பார்சிலோனா கால்பந்து கிளப் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  இனிஸ்டா
    2.  நெய்மர்
    3.  லயோனல் மெஸ்ஸி
    4.  ரொனால்டோ

  10. இந்திய சாதனைப் புத்தகத்தில் (இண்டியா - புக் ஆஃப் ரிகார்ட்ஸ்) அண்மையில் இடம்பெற்ற ஆந்திர மாநில இனிப்பு? 
    1.  கஜூ கத்லி
    2.  இரசகுல்லா
    3.  இலட்டு
    4.  பூத்தரேக்குலு