TNPSC Current Affairs Quiz August 27-28, 2018

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 27-28, 2018 (Tamil)


  1. இந்தியா-வியத்நாம் 16-வது கூட்டு மாநாடு  2018 (16th meeting of the Joint Commission)  நடைபெற்ற நகரம்? ஹனோய் 
    1.  சியோல் 
    2.  டெல்லி  
    3.  ஹனோய் 
    4.  ஜெய்ப்பூர்

  2. 2018 ஆம் ஆண்டின்  "இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம்" (Book of the Year: Hindi) என்ற விருதை பெற்ற "நாகபானி வன் கா இதிகாஸ்"(Nagaphani Van Ka Itihas)-இன் ஆசிரியர்?  
    1.  செல்வராஜ் 
    2.  நாஞ்சில் நாடன் 
    3.  பிரபஞ்சன்
    4.  வைரமுத்து

  3. "நாகபானி வன் கா இதிகாஸ்" என்ற இந்தி நாவல் எந்த தமிழ் நாவலின் மொழிபெயர்ப்பு? 
    1.  கள்ளிக்காட்டு இதிகாசம்
    2.  தண்ணீர் தேசம் 
    3.  மூன்றாம் உலகப்போர்  
    4.  கவிராஜனின் கதை

  4. கவிஞர்  வைரமுத்து எழுதிய நாவல் "கள்ளிக்காட்டு இதிகாசம்" சாகித்ய அகாடமி விருது  பெற்ற ஆண்டு?
    1.  2001
    2.  2002
    3.  2003 
    4.  2004

  5. ஃபார்ச்சூன் புரட்சிகர சமூக மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனங்கள் பட்டியல் 2018-இல் முதலிடம் பெட்ரா இந்திய தொலைதொடர்பு  நிறுவனம்? 
    1.  வோடபோன் 
    2.  ஏர்டெல் 
    3.  ஐடியா
    4.  ரிலையன்ஸ் ஜியோ

  6. ஆகஸ்ட் 27-28 தேதிகளில்,  ஆசிய தேர்தல் பங்குதாரர் மன்ற மாநாடு 2018 (AESF-IV) நடைபெற்ற நகரம்? 
    1.  ஜெய்ப்பூர்
    2.  கொழும்பு
    3.  டெல்லி  
    4.  பெய்ஜிங் 

  7. இந்தியாவின் சிந்து நதி ஆணையர்? 
    1.  பி.கே.சக்ஸேனா
    2.  மாதவ் காட்கில்  
    3.  கஸ்துரிரங்கன் 
    4.  ஆர். ரங்கராஜன்

  8. 2018 இந்திய பெருங்கடல் மாநாடு (Indian Ocean Conference) நடைபெற்ற நகரம்? 
    1.  டெல்லி  
    2.  சியோல் 
    3.  கொழும்பு
    4.  ஹனோய்

  9. ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP:United Nations Environment Programme), நியூயார்க் அலுவலகத்தின் உதவி செயலராக  மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்? 
    1.  சந்தீப் வி. நல்லூர்  
    2.  ராகவ் நேத்ரா 
    3.  சத்யா எஸ். திரிபாதி 
    4.  ரகுவீர் சக்சேனா 

  10. ஆகஸ்ட் 27 அன்று டேராடூனில் இருந்து டெல்லிக்கு, இந்தியாவில் முதல்முறையாக "உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்பட்ட விமானம்" எந்த நிறுவனத்தை சேர்ந்தது? 
    1.  ஏர் இந்தியா 
    2.  இண்டிகோ 
    3.  ஏர் ஆசியா 
    4.  ஸ்பைஸ் ஜெட்