TNPSC Current Affairs Quiz August 14, 2018 (Tamil)

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 14, 2018 (Tamil)


  1. அண்மையில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்ன் எந்த நாட்டை சேர்ந்தவர்?  
    1.  நியுசிலாந்து
    2.  தென்னாப்ரிக்கா
    3.  இங்கிலாந்து
    4.  மேற்கிந்தியத் தீவு

  2. 2018 TNPL கிரிக்கெட் கோப்பையை வென்ற அணி? 
    1.  திண்டுக்கல் வீரன்ஸ்
    2.  சென்னை பாட்ரியாட்ஸ்
    3.  காஞ்சிபுரம் வீரன்ஸ்
    4.  மதுரை பாந்தர்ஸ் 

  3. 2018 உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் (World’s Most Liveable City 2018) முதலிடம் பெற்ற நகரம்?  
    1.  வியன்னா, ஆஸ்திரியா
    2.  பாரிஸ், பிரான்ஸ்
    3.  பெர்ன், சுவிட்சர்லாந்து
    4.  பெர்லின், ஜெர்மனி

  4. 2018 உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்கள்?  
    1.  மும்பை, பெங்களூரு
    2.  பெங்களூரு, ஐதராபாத்
    3.  டெல்லி, மும்பை 
    4.  ஐதராபாத், மும்பை

  5. செப்டம்பர் மாதத்தை "ஊட்டச்சத்து மாதம்"-ஆக (Month of Nutrition) கடைபிடிக்க முடிவு செய்துள்ள மாநிலம்? 
    1.  மத்தியபிரதேசம்
    2.  ஜார்க்கண்ட்
    3.  மகாராஷ்டிரா
    4.  இராஜஸ்தான்

  6. ஐ.நா. பொதுச்சபையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள "மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா கார்செஸ்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  நார்வே
    2.  ஈக்வடார் 
    3.  பிரேசில்
    4.  அர்ஜெண்டினா

  7. சென்னையில் அண்மையில் "வன மரபியல் மரப்பூங்கா" தொடங்கப்பட்டுள்ள இடம்? 
    1.  கொளப்பாக்கம்
    2.  மாதவரம்
    3.  காட்டுப்பாக்கம்
    4.  ஈக்காட்டுத்தாங்கல்

  8. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் திட்டம்? 
    1.  சந்திராயன்
    2.  மங்கல்யான்
    3.  சூர்யாயன்
    4.  ககன்யான்

  9. அண்மையில் வெளியிடப்பட்ட  உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் முதல் முன்று இடங்களை பெற்ற நாடுகள்? 
    1.  பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின்
    2.  குரோஷியா, பெல்ஜியம், பிரான்ஸ்
    3.  பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில்
    4.  பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல்

  10. அண்மையில் இந்தியாவின் 53 வது செஸ் கிராண்ட்மாஸ்டராக ஆகியுள்ளவர்? 
    1.  ராகவ் வைத்தியநாதன்
    2.  குமரன் செந்தில்குமார்
    3.  அதிபன் சேதுராமன்
    4.  நிகில் சரின்