TNPSC Current Affairs Quiz August 11, 2018 (Tamil) - Test and Update your GK

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 11, 2018 (Tamil) - Test and Update your GK


  1. 2018 ஆகஸ்ட் 6 அன்று, நிதி ஆயோக் (NITI Aayog) சார்பில் "பொருட்கள் மீள் சுழற்சி மூலம் நிலையான வளர்ச்சி: கொள்கை பரிந்துரைகள்" என்ற தலைப்பில் சர்வேதேச மாநாடு (Sustainable Growth through Material Recycling: Policy Prescriptions 2018) நடைபெற்ற இடம்? 
    1.  மும்பை 
    2.  கோவா 
    3.  புதுடெல்லி
    4.  நாக்பூர்

  2. தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?  
    1.  ராணி முகர்ஜீ
    2.  வீணா சர்மா   
    3.  அவந்தி சர்மா
    4.  ரேகா சர்மா

  3. 2018 ஜூலை 23-27 தேதிகளில், யுனெஸ்கோவின் மனிதவள மற்றும் உயிர்க்கோளம் (MAB-Man and Biosphere) திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டம் (International Coordinating Council) நடைபெற்ற இடம்? 
    1.  பாலேம்பங், இந்தோனேசியா 
    2.  பாண்டுங், இந்தோனேசியா
    3.  ஜகார்த்தா, இந்தோனேசியா  
    4.  சுரபயா, இந்தோனேசியா  

  4. குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் ஆகஸ்டு 10 அன்று, ‘ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி’ உச்சி மாநாட்டை  (One District One Product Summit-2018) உத்தரப் பிரதேசத்தில்  எங்கு தொடங்கி வைத்தார்? 
    1.  கான்பூர்  
    2.  ராஞ்சி 
    3.  லக்னோ 
    4.  இந்தூர்

  5. 2019-20 அடுத்த நிதியாண்டில், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் எத்தனை சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் (IMF) கணித்துள்ளது? 
    1.  10.5%
    2.  9.5%
    3.  8.5%
    4.  7.5%

  6. 2018 ஆசிய விளையாட்டுப்போட்டியில் (ஆகஸ்டு 18-செப்டம்பர் 2, ஜகர்த்தா-பாலெம்பங், இந்தோனேசியா) தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் இந்தியா விளையாட்டு வீரர்? 
    1.  ஆகாஷ் சோப்ரா  
    2.  நீரஜ் சோப்ரா 
    3.  ஆரோக்கிய ராஜிவ் 
    4.  மண்டல் சிங்

  7. சர்வதேச உள்நாட்டு குடிமக்கள் தினம் (International Day of the World's Indigenous Peoples)? 
    1.  ஆகஸ்டு 09
    2.  ஆகஸ்டு 10
    3.  ஆகஸ்டு 11
    4.  ஆகஸ்டு 12

  8. 2018 ஆண்டுக்கான, சர்வதேச  உள்நாட்டு குடிமக்கள் தினக் கருப்பொருள்? 
    1.  Indigenous Peoples’ Migration 
    2.  Indigenous Peoples’ Movement
    3.  International Indigenous Peoples’ Migration 
    4.  Indigenous Peoples’ Migration and Movement

  9. உலக உயிரி எரிபொருள் தினம் (World Biofuel Day)? 
    1.  ஆகஸ்டு 12
    2.  ஆகஸ்டு 09
    3.  ஆகஸ்டு 10
    4.  ஆகஸ்டு 11

  10. 26 ஆண்டுகளுக்குப் பிறகு, தண்ணீர் திறந்து விடப்பட்டப்பட்டுள்ள கேரளாவில் உள்ள அணை? 
    1.  முல்லை-பெரியாறு அணை 
    2.  நெய்யாறு அணை  
    3.  பீச்சி அணை
    4.  இடுக்கி அணை