TNPSC Current Affairs Quiz August 20, 2018 (Tamil)

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 20, 2018 (Tamil)


  1. MAITREE-2018 கூட்டு இராணுவப் பயிற்சி எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது? 
    1.  இந்தியா-மியான்மர்
    2.  இந்தியா-பங்களாதேஷ்
    3.  இந்தியா-தாய்லாந்து
    4.  இந்தியா-ஆஸ்திரேலியா

  2. இந்திய விமானப்படை பங்கேற்ற,  ஆஸ்திரேலிய விமானப்படை நடத்திய "பிட்ச் பிளாக் இராணுவ போர் பயிற்சி” (Exercise Pitch Black 2018),  ஆஸ்திரேலியாவின் எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  அடிலெய்டு
    2.  சிட்னி
    3.  கான்பெரா
    4.  டார்வின்

  3. இந்தியா, ஆகஸ்டு 11, 12 தேதிகளில்,  நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணை (Submarine Launched Ballistic Missile), எந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதிக்கப்பட்டது? 
    1.  INS அரிஹந்த் 
    2.  INS ராஜராஜன்
    3.  INS பிருத்விராஜன்
    4.  INS விக்கிரமாகித்யா

  4. 2018 உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப சர்வதேச மாநாடு (iCRAFPT 2018) நடைபெற்ற இடம்? 
    1.  ஐதராபாத்
    2.  பெங்களூரு
    3.  தஞ்சாவூர் 
    4.  திருச்சி

  5. 2018 மோரீஷியஸ் உலக இந்தி மாநாடு  (World Hindi Conference) தொடங்கியுள்ள நாடு? 
    1.  பிஜித் தீவு
    2.  கனடா
    3.  மலேசியா
    4.  மோரீஷியஸ்

  6. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், பஜ்ரங் புனியா எந்த விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார்?  
    1.  வில்வித்தை
    2.  மல்யுத்தம்  
    3.  துப்பாக்கிச் சுடுதல்
    4.  குத்துச்சண்டை

  7. 2018 உலக கோப்பை ஜூனியர் சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்?  
    1.  எஸோ ஆல்பன் 
    2.  நவீன்குமார்
    3.  நிகில் செரின்
    4.  விநாயக் சென்

  8. அண்மையில் சோதிக்கப்பட்ட இந்தியாவின் பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணை? 
    1.  KELINA
    2.  SELINA
    3.  BALINA
    4.  HELINA 

  9. தமிழ்நாட்டில் பெண் போலீஸ் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது? 
    1.  திலகவதி
    2.  லத்திகா சரண்
    3.  சீமா அகர்வால்
    4.  அமுதா கணேசன்

  10. உலக புகைப்பட தினம்  (World Photography Day)? 
    1.  ஆகஸ்ட் 20 
    2.  ஆகஸ்ட் 21
    3.  ஆகஸ்ட் 18
    4.  ஆகஸ்ட் 19