TNPSC Current Affairs Quiz August 15, 2018 (Tamil)

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 15, 2018 (Tamil)


  1. ஆகஸ்டு 15, 2018 அன்று கொண்டாடப்பட்டது எத்தனையாவது சுதந்திர தின விழா? 
    1.  70
    2.  71
    3.  72 
    4.  73

  2. ரைத்து பீமா (Rythu Bima) என்ற விவசாயிகளுக்கு இலவச ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்? 
    1.  ஆந்திரா
    2.  கேரளா
    3.  மகாராஷ்டிரா
    4.  தெலுங்கானா

  3. கந்தி வெலுகு (Kanti Velugu) என்ற கண் பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்? 
    1.  தெலுங்கானா
    2.  ஆந்திரா
    3.  கேரளா
    4.  ஜார்க்கண்ட்

  4. 2018 தமிழ்நாடு அரசின் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  அழகப்பா பல்கலை-சுரபி குழு
    2.  பாரதிதாசன் பல்கலை-விழுதுகள்-குழு
    3.  அண்ணா பல்கலை-தக்‌ஷா குழு
    4.  அன்னை தெரசா பல்கலை-விண்மீன்-குழு

  5. 2018 தமிழ்நாடு அரசின் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  வெ. அஞ்சலையம்மாள்
    2.  கா. தாமரைக் கண்ணன்
    3.  இரா. முத்துவேல் கண்ணன்
    4.  ஐ. முத்துமாரி

  6. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்?  
    1.  திலிப் வெங்சர்க்கார்
    2.  இரமேஷ் பவார்
    3.  ராகுல் திராவிட்
    4.  ராபின் சிங்

  7. பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடைபெற்ற நாள்? 
    1.  மே 11, 1998 
    2.  மே 11, 1997
    3.  மே 11, 1996
    4.  மே 11, 1999

  8. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு வாழும்போதே பாரத் ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு? 
    1.  2014
    2.  2017
    3.  2016
    4.  2015

  9. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இறுதியாக பதவி வகித்த ஆண்டுகள்? 
    1.  அக்டோபர் 13, 1996 முதல் மே  22, 2002 வரை
    2.  அக்டோபர் 13, 1997 முதல் மே  22, 2003 வரை
    3.  அக்டோபர் 13, 1998 முதல் மே  22, 2004 வரை 
    4.  அக்டோபர் 13, 1999 முதல் மே  22, 2005 வரை

  10. 2017-18 நிதியாண்டின் வருமான வரி வசூல்? 
    1.  ரூ.10.06 லட்சம் கோடி
    2.  ரூ.10.05 லட்சம் கோடி
    3.  ரூ.10.04 லட்சம் கோடி
    4.  ரூ.10.03 லட்சம் கோடி