TNPSC Current Affairs Quiz August 16-17, 2018 (Tamil)

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 16-17, 2018 (Tamil)


  1. 2018 பார்சி புத்தாண்டு கொண்டாடப்பட்ட நாள்? 
    1.  ஆகஸ்ட் 15 
    2.  ஆகஸ்ட் 16 
    3.  ஆகஸ்ட் 17 
    4.  ஆகஸ்ட் 18

  2. பாகிஸ்தான் 22-வது பிரதமராக பதவியேற்றுள்ளவர்? 
    1.  இம்ரான்கான் சய்யீத்
    2.  இம்ரான்கான் யூசுப்
    3.  இம்ரான்கான் ஒவைசி
    4.  இம்ரான்கான் நியாசி

  3. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான் எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி
    2.  பாகிஸ்தான் மக்கள் கட்சி
    3.  பாகிஸ்தான் முஸ்லீம் லீக்
    4.  பாகிஸ்தான் முஸ்லீம் மக்கள் கட்சி

  4. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான்" திட்ட  தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  வி. ஆர். லதாகன்னிகா
    2.  வி. ஆர். லத்திகா
    3.  வி. ஆர். லலிதாம்பிகா
    4.  வி. ஆர். சௌபர்னிகா

  5. அமைதிக்கான நோபல் பரிசு(2001) வென்ற அண்மையில் மரணம் அடைந்த ஐ. நா. சபையின் முன்னாள் பொதுச்செயலாளர்?  
    1.  விஜயலட்சுமி பண்டிட்
    2.  பான்-கி-மூன்
    3.  யூ-தாண்ட்
    4.  கோபி அன்னான்

  6. 2018 ஆகஸ்டு 18 அன்று ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ள இந்தோனேசியா நாட்டின் இரு நகரங்கள்?  
    1.  பாண்டுங்-பாலி
    2.  ஜகர்த்தா-பாலெம்பேங் 
    3.  ஜகர்த்தா-பாண்டுங்
    4.  பாண்டுங்-பாலெம்பேங்

  7. இந்தோனேசியாவில் தொடங்கியுள்ள 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் எத்தனையாவது போட்டி? 
    1.  18
    2.  19
    3.  20
    4.  21

  8. 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் எத்தனை வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன? 
    1.  45
    2.  44
    3.  42
    4.  40 

  9. 2018 ஆசிய விளையாட்டு போட்டி ஜோதியை ஏற்றி வைத்தவர்? 
    1.  ஜோகோ விடோடோ 
    2.  நீரஜ் சோப்ரா
    3.  லூசியா பிரான்ஸிஸ்கா சுசு சுசாந்தி
    4.  ஷேக் அகமது அல் பஹாத் அல் சபா

  10. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர்? 
    1.  லூசியா பிரான்ஸிஸ்கா சுசு சுசாந்தி
    2.  ஜோகோ விடோடோ 
    3.  நீரஜ் சோப்ரா
    4.  ஷேக் அகமது அல் பஹாத் அல் சபா