TNPSC Current Affairs Quiz August 22, 2018 (Tamil)

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 22, 2018 (Tamil)


  1. 2018 ஆகஸ்டு 22-ந் தேதி கடைபிடிக்கப்பட்டது எத்தனையாவது  சென்னை தினம்? 
    1.  377
    2.  378
    3.  379
    4.  380

  2. ATP உலக டூர் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அனைத்து பட்டங்களையும் (9 போட்டிகள்) வென்ற முதல் வீரர்? 
    1.  ஆண்டி முர்ரே
    2.  ரபேல் நடால் 
    3.  ரோஜர் பெடரர்
    4.  ஜோகோவிச் 

  3. 2018 ஆசிய விளையாட்டு "பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் (25 மீ பிஸ்டல் பிரிவு) முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சர்னோபத் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? 
    1.  மகாராஷ்டிரா
    2.  அரியானா
    3.  உத்திரப் பிரதேசம்
    4.  பிகார்

  4. 2018 ஆசிய விளையாட்டு ஆண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் (10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு) தங்கப்பதக்கம் வென்ற செளரவ் செளத்ரி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? 
    1.  பிகார்
    2.  மகாராஷ்டிரா
    3.  உத்திரப் பிரதேசம்
    4.  அரியானா

  5. 2018 ஆசிய விளையாட்டு "பெண்கள் மல்யுத்த போட்டியில்  (50 கிலோ-பிரிஸ்டைல் பிரிவு) தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை"  என்ற சாதனை படைத்த வினேஷ் போகத் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? 
    1.  மகாராஷ்டிரா
    2.  உத்திரப் பிரதேசம்
    3.  பிகார்
    4.  அரியானா

  6. 2018 சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  ரோஜர் பெடரர்  
    2.  ஜோகோவிச் 
    3.  ரபேல் நடால் 
    4.  ஆண்டி முர்ரே

  7. 2018 சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  கிகி பெர்டென்ஸ்
    2.  செரினா வில்லியம்ஸ்  
    3.  ஏஞ்செலிக் கெர்பர் 
    4.  சிமோனா ஹாலேப் 

  8. அரியாணா புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளவர்? 
    1.  கப்தன் சிங் சோலாங்கி
    2.  பேபி ராணி மௌரியா
    3.  தத்தகட்டா ராய்
    4.  சத்யதேவ் நாராயண் ஆர்யா

  9. மேகாலயா புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளவர்? 
    1.  கப்தன் சிங் சோலாங்கி
    2.  சத்யதேவ் நாராயண் ஆர்யா
    3.  தத்தகட்டா ராய்
    4.  பேபி ராணி மௌரியா

  10. திரிபுரா புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளவர்? 
    1.  கப்தன் சிங் சோலாங்கி
    2.  பேபி ராணி மௌரியா
    3.  சத்யதேவ் நாராயண் ஆர்யா
    4.  கப்தன் சிங் சோலாங்கி