TNPSC Current Affairs Quiz August 26, 2018

kalvipriyan TNPSC Current Affairs Quiz March 20188 Smiley face

TNPSC Current Affairs Quiz August 26, 2018


  1. பொருளாதார கொள்கை ஆய்வு மையம் (CEPR) மற்றும் நிதி ஆயோக்  (NITI Aayog) அமைப்பு இணைந்து நடத்திய, 2018 இந்திய வங்கி கூடுகை (India Banking Conclave/IBC 2018), ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற இடம்? 
    1.  சென்னை
    2.  மும்பை
    3.  டெல்லி
    4.   பெங்களூரு

  2. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (Shane Warne) அவர்களின்  சுயசரிதை புத்தகத்தை எந்த பெயரில் எபெரீ பிரஸ் (Ebury Press) வெளியிடுகிறது?  
    1.  Spin Speaks 
    2.  Spinner Mind
    3.  Mind Speaks
    4.  No Spin

  3. தேசிய நல்லாசிரியர் விருது 2018 பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்? 
    1.  ஆர். ஸதி 
    2.  ஜெ. குணசேகரன்
    3.  எஸ். இராமலிங்கம்
    4.  இரா. குமுதவல்லி

  4. 2018 ஆசிய விளையாட்டு போட்டி நீச்சல் பிரிவில் 6 தங்கப்பதக்கங்கள் வென்ற  ஜப்பான் வீராங்கனை? 
    1.  ஒசாகா நெமூரா
    2.  அகோடா இகீ
    3.  ரிகாகோ இகீ 
    4.  இகி அகாசா

  5. 2018 ஆசிய விளையாட்டு போட்டி ஆண்கள் குண்டு எறிதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற  இந்திய வீரர்? 
    1.  பல்ஜித் சிங்
    2.  பிரஜ்னேஷ் குணேஸ்வரன்  
    3.  அங்கித் ரெய்னா
    4.  தஜிந்தர்பால்சிங் 

  6. 2018 ஆசிய விளையாட்டு போட்டி கபடி விளையாட்டில் இந்திய பெண்கள் அணி வென்றுள்ள பதக்கம்? 
    1.  தங்கப்பதக்கம்
    2.  வெள்ளிப்பதக்கம் 
    3.  வெண்கலப்பதக்கம்
    4.  ஏதுமில்லை

  7. சர்தார் வல்லபாய் படேல் 597 அடி (182 மீ.) உயர சிலை எந்த ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டு வருகிறது? 
    1.  நர்மதை 
    2.  தபதி
    3.  மோசி
    4.  தாமோதர்

  8. 2018 ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றவர்? 
    1.  ஜூவன் நெடுஞ்செழியன்
    2.  ரோகன் பொபண்ணா
    3.  விஜய் பிரசாத்
    4.  பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 

  9. பெரியார் ஈ.வே.ரா-வால், மொழிப் புரட்சி காரணமாக “புரட்சி வீரர்” எனப் புகழப்பட்டவர்?   
    1.  அண்ணாதுரை
    2.  ம.போ.சி
    3.  திரு. வி. க.
    4.  கருணாநிதி

  10. அன்னை தெரசா (Mother Teresa) அவர்களின் இயற்பெயர்? 
    1.  தெரசா கோன்ஜா ஆக்னஸ் 
    2.  கோன்ஜா போஜாஜியூ தெரசா
    3.  ஆக்னஸ் கோன்ஜா தெரசா
    4.  ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ