உலக மனிதநேய தினம் (World Humanitarian Day 2018)?
- ஆகஸ்டு 17
- ஆகஸ்டு 18
- ஆகஸ்டு 19
- ஆகஸ்டு 20
2018 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியக் கொடியை ஏந்தி தலைமை தாங்கி சென்ற நீரஜ் சோப்ரா எந்த விளையாட்டை சேர்ந்தவர்?
- துப்பாக்கிச் சுடுதல்
- குத்துச் சண்டை
- குண்டு எறிதல்
- ஈட்டி எறிதல்
அண்மையில் 10 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்?
- நசிர் ஜாம்ஷெட்
- முகமது ஆமிர்
- பகார் ஜமான்
- சர்ப்ராஸ் அகமது
2018 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நகரங்கள்?
- துபாய்-ஷார்ஜா
- டெல்லி-டாக்கா
- அபுதாபி-துபாய்
- சென்னை-கொழும்பு
2018 ஆண்டு உலக மனிதநேய தின கருப்போருள்?
- Not A Vision
- Not A Game
- Not Only People
- Not A Target
2011 ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை குறித்த சுற்றுச்சூழல் ஆய்வு செய்த குழு?
- அரி பரந்தாமன் குழு
- மாதவ் காட்கில் குழு
- அரவிந்த் கார்கி குழு
- அவந்தி நாராயண் குழு
இந்திய விமான நிறுவனம் ‘ஏர் இந்தியா’ உருவாக்கப்பட்ட ஆண்டு?
- 1930
- 1940
- 1945
- 1950
பொதிய மலையை ஆண்ட குறுநில தமிழ்மன்னன்?
- வல்வலி ஓரி
- பேகன்
- காரி
- நள்ளி
தேசிய திட்ட ஆணையம் இப்போது எந்த பெயரில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது?
- நிதி திட்டக்கழகம்
- நிதி அந்தோலன்
- நிதி ஆயோக்
- நிதி சந்தோக்
2018 ஆசிய விளையாட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக போட்டிகளை தொடங்கி வைத்த இந்தோனேசிய அதிபர்?
- ஷேக் அகமது அல் பஹாத் அல் சபா
- ஜோகோ சுசி சுசாந்தி
- லூசியா பிரான்ஸிஸ்கா
- ஜோகோ விடோடோ