ககாடு 2018 (KAKADU 2018) என்ற "பன்முக பிராந்திய கடற்பயிற்சி" தொடங்கியுள்ள டார்வின் நகரம் இடம்பெற்றுள்ள நாடு?
- கஜகஸ்தான்
- உஸ்பெக்கிஸ்தான்
- ஆஸ்திரேலியா
- சீனா
ஆஸ்திரேலிய கடற்படை (Royal Australian Navy) நடத்தும் 2018 ககாடு கடற்பயிற்சியில் பங்கேற்றுள்ள இந்திய கடற்படை கப்பல்?
- INS விக்ரமத்தியா
- INS ராஜராஜன்
- INS கரிகாலன்
- INS சயாத்திரி
அரசின் 100 விதமான சேவைகள் வீடு தேடி வந்தடையும் திட்டம் (Scheme: Home Delivery of Governance) தொடங்கப்பட்டுள்ள மாநிலம்?
- டெல்லி
- கேரளா
- தெலுங்கானா
- ஆந்திரா
பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு ஆகஸ்ட் 30-31 தேதிகளில் எந்த நாட்டில் நடைபெற்றது?
- கொழும்பு
- டாக்கா
- காத்மாண்டு
- கோவா
2018 ஆசிய விளையாட்டில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் ஆகிய இரு போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை?
- பூவம்மா
- சரிதா கெய்க்வாட்
- ஹிமா தாஸ்
- டுட்டீ சந்த்
2018 ஆசிய விளையாட்டில், 1500 மீட்டர் ஓட்டம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜின்சன் ஜான்சன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- தெலுங்கானா
- கேரளா
- ஆந்திரா
- தமிழ்நாடு
2018 ஆசிய விளையாட்டில், 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் அணியில் டைம் பெற்றோர்?
- ஹிமா தாஸ், பூவம்மா, சரிதா கெய்க்வாட், விஸ்மயா
- பூவம்மா, சரிதா கெய்க்வாட், விஸ்மயா, டுட்டீ சந்த்
- பூவம்மா, சரிதா கெய்க்வாட், டுட்டீ சந்த், நேஹா சாக்ஷி
- டுட்டீ சந்த், நேஹா சாக்ஷி, பூவம்மா, சரிதா கெய்க்வாட்
2018 ஆசிய விளையாட்டில், மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா வீரர்?
- ஆரோக்கிய ராஜிவ்
- முகம்மது அனாஸ்
- தருண் அய்யாசாமி
- அர்பிந்தர் சிங்
ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லானில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை?
- ஹிமா தாஸ்,
- பூவம்மா
- ஸ்வப்னா பர்மன்
- சரிதா கெய்க்வாட்
சர்வதேச காணாமற் போகசெய்யப்பட்டவர்களுக்கான தினம் (International Day of the Victims of Enforced Disappearances)?
- ஆகஸ்ட் 28
- ஆகஸ்ட் 29
- ஆகஸ்ட் 31
- ஆகஸ்ட் 30