Noolgal matrum padalkal





Smiley face

Noolgal matrum padalkal | Selvakumar | kalvipriyan


திருக்குறள் அதிகாரங்கள் : 133
அறம் {38} பொருள் {70} இன்பம் {25}
பாயிரவியல் {04} அரசியல் {25} களவியல் {07}
இல்லறவியல் {20} அங்கவியல் {32} கற்பியல் {18}
துறவியல் {13} ஒழிபியல் {13}
ஊழியல் {01}



மொழிவளங் காட்டும் இலக்கிய வளங்கள்
.
நூல்கள்
1. தொல்காப்பியம் 3 அதிகாரம் 27 இயல்கள் 1610 நூற்பாக்கள்
2. சிலப்பதிகாரம் 3 காண்டங்கள்

10- புகார்

13-மதுரை

7-வஞ்சி

30 காதைகள் 5001 வரிகள்
3.மணிமேகலை 30 காதைகள் 4755 வரிகள்
4. சீவகசிந்தாமணி 13 இலம்பங்கள் 3154 பாடல்கள்
5. பெரியபுராணம் 2 காண்டங்கள் 13 சருக்கங்கள் 4286 பாடல்கள்
6. கம்பராமாயணம் 6 காண்டங்கள் 118 படலங்கள் 10589 பாடல்கள்
7. நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள் 11000 பாடல்கள்
8. கந்தபுராணம் 6 காண்டங்கள் 135 படலங்கள் 10345 பாடல்கள்
9. திருவிளையாடற்பூராணம் 3 காண்டங்கள் 64 படலங்கள்

18- மதுரை

30-கூடற்காண்டம்

16-திருவாலவாய்காண்டம்

3363 பாடல்கள்
10. தேம்பாவணி 3 காண்டங்கள் 36 படலங்கள் 3615 பாடல்கள்
11. சீறப்பூராணம் 3 காண்டங்கள் 92 படலங்கள் 5027 பாடல்கள்
12. இரட்சணீய யாத்திரிகம் 5 பருவங்கள் 47 படலங்கள் 3776 பாடல்கள்
13. இராவணகாவியம் 5 காண்டங்கள் 57 படலங்கள் 3100 விருத்தங்கள்
14. மொதுமொழிகாஞ்சி 10 அதிகாரம் 100 பாடல்கள்
15. பாஞ்சாலிசபதம் 2 பாகம் 5 சருக்கம் 412 பாடல்கள்
16. தனிபாடல்திரட்டு 1113 பாடல்கள் 110 புலவர்கள்
17. இனியவை நாற்பது 40 பாடல்கள்
18. திருவள்ளுவமாலை 55 பாடல்கள் 53 புலவர்கள்
19. கந்திபுராணம் 2034 பாடல்கள்
20. திருமந்திரம் 3000பாடல்கள்
21. திருவருட்பா 5818 பாடல்கள்
22. பிள்ளைத்தமிழ் 100 பாடல்கள்
23.முத்தொள்ளாயிரம் 900 பாடல்கள்
24. திருவாசகம் 658 பாடல்கள்
25. பரிபாடல் 70 பாடல்கள்
26. திருகடுகம் 100 பாடல்கள்
27. நளவெண்பா 431 பாடல்கள்
28. வில்லிபாரதம் 4351 பாடல்கள்
29.சிறுபஞ்சமூலம் 97 பாடல்கள்
30. ஏலாதி 81 பாடல்கள்
31. நான்மணிமாலை 40 பாடல்கள்
32. கலிங்கத்துப்பரணி 599 தாழிசைகள்
33. தமிழ்விடுதூது 268 கண்ணிகள்
34. மதுரைகாஞ்சி 782-அடிகள் மதுரை பற்றி 354-அடிகள்
35. கலித்தொகை 150-பாடல்கள் கடவுள் வாழுத்து உட்பட
36. முல்லைப்பாட்டு 103 அடிகள்
37. மலைபடுகடாம் 583 அடிகள்
38. குறுந்தொகை 401 பாடல்கள் 45853 வரிகள்
40. பெருமாள் திருமொழி 105 பாடல்கள்
41. கிள்ளைவிடு தூது 239 கண்ணிகள்
42. அகநானூறு 400 பாடல்கள் 120-களிற்றியானை

180-மணிமிடைப்பவளம்

100-நித்திலகோவை

43. நாச்சியார் திருமொழி 140 பாடல்கள்



14. ஏசுகாவியம் 3 பாகம் 149 அதிகாரங்கள் 810 விருத்தங்கள் 2346அகவலடிகள்
Refer to 12th std Page No:121