TNPSC Current Affairs April 22 2019

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs April, 2019, Daily Current AffairsAApril2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.


ஏப்ரல் 22

தமிழ்

Download Tamil PDF –Click Here

Download English PDF –Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மணியம்மையார் சாட் செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
    • ஏப்ரல் 21 தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் பொறியியல் மாணவியரால் இன்று (21.4.2019) முற்பகல் 11. 42 மணிக்கு விண்ணில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

 

TNPSC Current Affairs: April 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இலங்கையில் தேவாலயங்கள் நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.
    • ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

  • சீன கடற்படையின் 70- ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி நடைபெறும் கண்காட்சி மற்றும் அணிவகுப்பில் கலந்து கொள்வதாக இந்தியாவில் இருந்து இரண்டு போர்க்கப்பல்கள் புறப்பட்டு சீனாவுக்கு வந்துள்ளன.
    • வரும் 23- ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விழாவையொட்டி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஆயுதக்கிடங்காக செயல்படும் ஐஎன்எஸ் சக்தி ஆகிய கப்பல்கள் சீனாவின் குயிங்டோ துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளன.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • உக்ரைன் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் காமெடி நடிகராக நடிக்கும் செலென்ஸ்கி என்பவர் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

  • டோக்கியோ ஜப்பானை சேர்ந்த பார்வையற்ற மாலுமி முதல்முறையாக பசுபிக் கடல் பயணத்தை இரண்டே மாதத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளார்
    • ஜப்பானை சேர்ந்தவர் இவாமோட்டா மாலுமியான இவர் பார்வை திறன் அற்றவர் ஆயினும் கடற்பயணம் செல்வதிலும் அதில் சாதனைகள் நிகழ்த்துவதிலும் ஆர்வம் கொண்டவர்.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னி சாம்பியன் பட்டம் வென்றார்
    • மொனாக்கொவில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று 13- ம் நிலை வீரரான இத்தாலியின் பேபியோ போக்னி 13- ம் நிலை வீரரான செர்பியாவின் டசன் லஜோவிச்சை எதிர்த்து விளையாடினார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On 20th April 2019, India ranked 17th position among 100 countries in the global startup ecosystem in 2018, from the 37th spot last year in the Startup Ecosystem Ranking for 2019 as per the data released by
    • The United States, United Kingdom, and Canada are the top three countries ranked the first, second and third respectively in terms of global rankings.

 

  • The Indian Navy ships Kolkata and Shakti arrived at Qingdao in China to participate in the International Fleet Review (IFR) as a part of the 70th anniversary celebrations of People Liberation’s Army (PLA-Navy).
    • IFR is a parade of naval ships, aircraft and submarines that is organised by nations to promote goodwill, strengthen cooperation and showcase their organisational capabilities.

 

INTERNATIONAL NEWS

  • site containing the 220-million-year-old fossilised remains of nearly a dozen dinosaurs has been discovered in western Argentina. According to Martinez, of the University of San Juan, the fossils are approximately 220 million years old, belonging to “an era of which we know little”.

 

SCIENCE AND TECHNOLOGY

  • US researchers have used HIV (Human Immunodeficiency Virus) to develop gene therapy that cured 8 infants who were treated at St. Jude and at UCSF Benioff Children’s Hospital, San Francisco of a rare combined immunodeficiency disease termed as “bubble boy” disorder.
    • Results of the research were developed at St. JudeChildren’s Research Hospital, Memphis, Tennessee hospital and were published in the New England Journal of Medicine.

 

ECONOMY NEWS

  • According to Dun & Bradstreet (D&B) report, business sentiments on country’s financial and macroeconomic conditions continue to decline in the second quarter of 2019 as compared to second quarter in 2019.
    • D&B Composite Business Optimism Index conclude 78.4 score during Q2 2019 as compare to 85.0 during Q2 2018, a decline of 7.7%.

 

APPOINTMENTS

  • Head Coach of the India National Cricket Team, former India Cricketer and TV commentator, Ravi Shastri also known as “Champion of Champions” was appointed as Exclusive Corporate Ambassador to the Indian Business Community of Ras Al Khaimah Economic Zone (RAKEZ)

 

AWARDS

  • Sree N Sreenath, President of Sewa International since 2009, has been inducted into the 10th class of Cleveland Hall of Fame along with five other inductees Paul Burick, Ingrida Bublys,Dr. Akram Boutros,Richard Fleischman and Marilyn Madigan from over 100 nominations.