TNPSC Current Affairs April, 2019, Daily Current AffairsAApril2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
TNPSC Current Affairs April 28 2019
ஏப்ரல் 28
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here
தமிழக நிகழ்வுகள்
- கோடை விழா மலர்கண்காட்சிக்கு தயாராகி வருகிறது ஏற்காடு.
- ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
- 1976ம் ஆண்டு முதல் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
- தற்போது 44வது மலர்கண்காட்சி நடைபெறுகிறது.
- ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு அமைத்த விசாரணை குழுவாகும்.
- முதல் பெண் தமிழக முதல்வர் ஜானகி ராமச்சந்திரன்
இந்திய நிகழ்வுகள்
- நாட்டின் முன் மாதிரி துறைமுகமான காமராஜர் துறைமுக பங்குகளை முழுமையாக விற்க மத்திய அரசு முயற்சி.
- 2014ம் ஆண்டு எண்ணூர் துறைமுகம் காமராஜர் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை 8.65 சதவீதம் அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்.
உலக நிகழ்வுகள்
- மக்களவை தேர்தலுக்கு பின் இந்தியாவுடன் உறவை பலப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
- உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி 10மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் திவ்யான் சிங் என்பவர்.
- 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் அபிஷேக் வர்மா
- பெய்ஜிங்-கில் போட்டி நடைபெறுகிறது.
- 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.
வானிலை நிகழ்வுகள்
- வங்க கடலில் உருவான “பானி” புயல் திசை மாறியது. தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
- “பானி” என பெயர் வைத்த நாடு வங்கதேசம்
முக்கிய தினங்கள்
- ஏப்ரல் 27 – தென் ஆப்பிரிக்காவின் விடுதலை (சுதந்திர தினம்)
இனவெறிக்கு பின் நடந்த முதல் தேர்தலை இந்த நாள் நினைவு கூர்கிறது.
ENGLISH CURRENT AFFAIRS
NATIONAL NEWS
- Recently, United Nations Children Fund (UNICEF) India and NITI Aayog’s Atal Innovation Mission (AIM) has signed a Letter of Intent (LOI) to provide an open platform to promote participation, skilling and empowerment among young children across different communities.
- The plan will be implemented through Atal Tinkering Lab which established under Atal Innovation Mission.
- The Ministry of Environment, Forests and Climate Change (MOEFCC) notified that a committee will be formed to implement the National Clean Air Programme (NCAP) which was launched to handle the major issue of air-pollution in India.
- Overall guidance would be provided by the committee to implement and review the progress of NCAP for each financial year.
INTERNATIONAL NEWS
- On 26th April 2019, UN’s International Labour Organization announced that Qatar is set to abolish its exit visa system for all foreign workers by the end of 2019.
- The country was committed to labour reform following an Amnesty international report that the 2022 World Cup host was failing to stop widespread labour abuse.
SCIENCE AND TECHNOLOGY
- The National Aeronautics and Space Administration (NASA)’s Hubble Space Telescope ejected measurements validate that the Universe is expanding about 9% faster than expected based on its trajectory seen shortly after the big bang. It was published in Astrophysical Journal Letters on April 25.
- The researchers using Hubble as a “point-and-shoot” camera to look at groups of Cepheids using a new method called DASH (Drift And Shift), while Hubble can observe one star for every 90-minute orbit around Earth.
ECONOMY NEWS
- The Reserve Bank of India (RBI) will issue new Rs 20 denomination banknotes having a base colour of greenish -yellow with size of 63 X 129 mm. The first Rs 20 notes were issued in the Mahatma Gandhi Series in August 2001.
- The new note will have a motif of Ellora caves on the dorsal side.
APPOINTMENTS
- Romanian football manager,DoruIsac has been appointed as as the new technical director for Indian football team.He succeeds Savio Madeira, who has been the interim technical director since 2017.
- All India Football Federation (AIFF) interviewedIsac, Jorge Castelo and GaiozDarsadze on 22 April 2019 for the post, but Isac,56-year-old emerged as the number one choice because of his youth-oriented approach.
AWARDS
- Managing Director, Heidelberg Prominent Fluid Controls India Pvt. Ltd., Prasanna Kumar Rao, received the Corporate Excellence award in the Manufacturing Industry, from Enterprise Asia of Malaysia for 2019, at event in Andaz, Hyatt Hotel, New Delhi.