TNPSC Current Affairs April 30 2019

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs April, 2019, Daily Current AffairsAApril2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.


ஏப்ரல் 30

தமிழ்

Download Tamil PDFClick Here

Download English PDFClick Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • இந்தியாவில் முதல் அயல்நாட்டு பறவைகள் பூங்காவான “எஸல் உலக பறவை பூங்கா” (Essel world bird park) மும்பையில் 6 பில்லியன் டாலர் செலவில் தொடங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: April 2019 – Tamil Nadu News Image

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மலேரியா ஓழிப்பு ஆராய்ச்சி கூட்டமைப்பை (MERA) துவங்கியுள்ளது.
    • MERA-Malaria Elimination Research Alliance
    • “மலேரியா இல்லாத 2030” என்பதை இலக்காக கொண்டு தேசிய வெக்டார் பார்ன் நோய்கள் கட்டுபாட்டு திட்டம் (NVBDCP) செயல்படுகிறது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜீனா விருதுகளுக்கு வீரர்களின் பெயர்களை பல்வேறு விளையாட்டு சம்மேளனங்கள் பரிந்துரைத்துள்ளன. இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் ஆசிய சாம்பியன் பஜ்ரங் புனியா ஆசிய போட்டி சாம்பியன் வினேஷ் போகட் ஆகியோரது பெயர்கள் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கும், ராகுல் அவாரே, ஹர்ப்ரீத் சிங், பூஜா திண்டா ஆகியோரது பெயர்கள் அர்ஜீனா விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

விருதுகள்

 

  • அர்ஜுனா விருதை பெற்ற கேல்ஃப் வீரரான ககன்ஜுத் புல்லார் டெல்லி கோல்ஃப் கிளப்பில் வருடாந்திர இந்திய கோல்ஃப் தொழில் சங்கத்தின் நான்காவது பதிப்பில் சிறந்த சாதனை படைத்தமைக்காக விருதளித்தனர்.

 

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • 29 ஏப்ரல் 2019, சர்வதேச நடன தினமாக அனுசரிக்கபடுகிறது.
    • நடனக்கலைஞரின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு UNESCO, சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து உலக நடன தினத்தை ஏப் 29 ம் தேதி கொண்டாடி வருகிறது. இது நடனக்கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் (Jean- Georges Noverre) என்பவரின் பிறந்தநாளாகும் பிரெஞ்சு நடனக்கலைஞரான இவர் பாலே நடனக்கலையில் சிறந்து விளங்கியவர்.
    • இந்த ஆண்டின் மையக்கருத்து: “நடனம் மற்றும் ஆன்மீகம்”
    • Theme: “Dance & Spirituality

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

  • குழந்தைகளுக்கு அந்தந்த வயதுக்கான தடுப்பூசி போடுதல் மற்றும் உடல்நல காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்றவர்கள் பெறாதவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு ஏப் 29 அன்று “ஆயுஷ்மான் பாரத் திவாஸ்” தினத்தை பின்பற்றுகிறது

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய ஒன்றியம்) பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் கூட்டுறவை பலப்படுத்தும் நோக்கில் ஒரு கூட்டுத் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
    • நியூயோர்க்கில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய இரண்டாவது ஐரோப்பிய ஒன்றிய உயர்- நிலை அரசியல் பேச்சுவார்த்தையின் போது கட்டமைப்பை உருவாக்கியதாக பயங்கரவாத எதிர்ப்பு ஐ.நா அலுவலகத்தில் அறிவித்தது.

 

TNPSC Current Affairs: April 2019 – International News Image

 

  • பெல்ட் மற்றும் சாலை மன்றத்தின் (Belt & Road Forum –BRF) இரண்டாவது பதிப்பு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது.
    • இதன் மையகருத்து:
    • “பெல்ட் மற்றும் சாலை கூட்டுறவு: பகிர்ந்த ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்”
    • Theme: “Belt and Road cooperation: shaping Brighter shared Future”

 

TNPSC Current Affairs: April 2019 – International News Image

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • தனியார் துறையைச் சேர்ந்த லஷ்சுமி விலாஸ் வங்கி, ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் ஜஸ்ட் டாலர் என்ற பிரத்யேக நட்பு கணக்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது.
    • வங்கியின் தற்பொதைய ஜஸ்ட் ஏ டாலர் நடப்புக் கணக்கின் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.75 கட்டணத்தில் சேவை அளிக்க வங்கி இந்த பிரத்யேக திட்டத்தை தொடங்கியுள்ளது

 

TNPSC Current Affairs: April 2019 – Business News Image

 

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • The Insurance Regulatory and Development Authority of India (IRDAI) set up Suresh Mathur Committee to review regulatory framework on micro insurance, and to recommend measures to increase demand for such products.

 

  • The banking ombudsman received 24.9% more customer complaints in FY18 over the previous year, said the Reserve Bank of India (RBI). The 21 offices of the banking ombudsman received 1,63,590 complaints in the year 2017-18 marking an increase of 24.9% over previous year.

 

  • Arunachalam Muruganantham, known as the maker of low-cost sanitary napkins in India with his invention of cellulose-based pads, has made it to Fortune magazine’s 2019 list of the world’s greatest leaders. Muruganantham ranks 45th in the list released by the American publication.

 

INTERNATIONAL NEWS

  • On 27th April 2019, according to the 2019 Global Food Policy Report (GFPR), rural areas continue to be in a state of crisis and threatening to slow the progress toward the Sustainable Development Goals, global climate targets, and improved food and nutrition security due to hunger, malnutrition, poverty, environmental degradation.

 

SCIENCE AND TECHNOLOGY

  • The research team from IIT Madras has used a multi-lingual Optical Character Recognition (OCR) scheme to develop a method for reading documents in Bharati script. The researchers have also developed a finger-spelling method that can be used by hearing-impaired persons to generate sign language, in collaboration with TCS Mumbai.

 

ECONOMY

  • The Reserve Bank of India (RBI) extended the “ombudsman scheme” for non-banking financial companies (NBFCs) to non deposit-taking NBFCs with asset size of at least Rs 100 crore. The decision comes after the central bank in its “Statement on Developmental and Regulatory Policies” released earlier this month after the monetary policy meet said that it has decided to extend the ambit of the ombudsman scheme.

 

AWARDS

  • Accolades continue to pour in for Derek C Lalchhanhima, the six-year-old boy from Mizoram, who recently restored our fledgeling faith in humanity by rushing to the hospital a chicken he had accidentally run over with his cycle.

 

BOOKS

  • Journalist Saba Naqvi has composed a book named “Politics of Jugaad: The Coalition Handbook” in which she examines the possibility of coalition government after the 2019 Lok Sabha polls.
    • The book examines and puts forth interrogative stands.

 

IMPORTANT DAYS

  • International Dance Day, also called Dance day was observed on 29th April 2019 entire the world to attract the attention of the wider public to the art of dance. The theme for this year is “Dance and Spirituality”.

 

  • World Veterinary Day was observed on 27th April 2019 to promote the veterinary profession all over the world. The theme for this year is ‘Value of Vaccination’.
    • This Day was established in 2000 by the World Veterinary Association(WVA) and it has been observed on the last Saturday in April since 2001.