TNPSC Current Affairs March 08 2019




Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

TNPSC Current Affairs March, 2019, Daily Current Affairs March 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.

மார்ச் 08

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • அரசு மருத்துவமனையில் டிரான்ஸ்-கேத்தெடர் பெருந்தமனித் தடுப்பிதழ் உட்பொருத்துதலை (TAVI-Transcatheter Aortic valve Implantation) அறிமுகப்படுத்திய நாட்டின் முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
    • திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத முதிய இதய நோயாளிகளின் மீது TAVI சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
    • TAVI ஆனது சென்னை ஓமந்தூரார் எஸ்டேட்டில் உள்ள தமிழக அரசு பன்நோக்கு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தூப்ரி மாவட்டத்தில் CIBMS-ன் (விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு) கீழ் BOLD-QT என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • BOLD-QIT-> Border Electronically Dominated QRT Interception Technique-இத்திட்டாமனது இந்திய-வங்கதேச எல்லையைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • நீர் நிலைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றைப் புனரமைத்தல் போன்ற வறட்சித் தடுப்பு நடவடிக்கையின் மீது கவனம் செலுத்துவதற்காக கர்நாடக மாநில அரசானது “ஜல் அம்ருதா” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஈஸ்டோனியா நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக கஜா கல்லாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

விருதுகள்

 

  • 2019 ஆம் ஆண்டின் தேசிய ஸ்டெம் (STEM- Science, Technology, Engineering and Maths-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வி விருதானது அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி “காவ்யா கோப்பராப்பு”-விற்கு வழங்கப்பட்டுள்ளது.
    • கிலியோ பிளஸ்டோமாவின் மேம்பட்ட சிகிச்சைகளுக்கு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் “ஸ்வச் சர்வேக்சேன் விருது-2019”ஐ புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
    • இதில், இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரமானது தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • இரண்டாம் இடம்-அம்பிகாபூர், சத்தீஸ்கர்
    • மூன்றாம் இடம்-மைசூர், கர்நாடகா.
    • சிறிய நகரங்களின் தூய்மை நகரத்திற்கான விருது, தில்லிக்கும், பெருநகரங்களில் தூய்மை நகரத்திற்கான விருது அகமதாபாத், குஜராத் மாநிலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக “அனில் கும்ளே” (ICC – Cricket Committee new Chairman) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக பாலியல் சுரண்டலுக்கெதிரான தினம்-மார்ச்-04.
    • பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும்பாலும் காணப்படும் பாலியல் சுரண்டல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று உலக பாலியல் சுரண்டலுக்கெதிரான தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: March 2019 – Important Days News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

  • The Chhattisgarh government has set up a hi-tech ‘integrated command and control centre’ in Raipur for better traffic management and surveillance in the city. Chief Minister Bhupesh Baghel launched the ‘Daksha ‘project under which the centre has been built.
    • Set up at a cost of Rs 157.70 crore as part of the Raipur Smart City initiative, the project will take care of safety and security, traffic management, public communication, and also to keep the city environment green.

 

  • On 6th March 2019, Government of India with a view to boost to export of farm commodities to certain countries in Europe and North America introduced a scheme for providing financial assistance for transport and marketing of agriculture products.
    • The Government will reimburse a certain percentage of freight charges and provide assistance for marketing of agricultural produce under this transport and marketing assistance scheme.

  • NITI Aayog’s list of aspirational districts for the period of December 2018-January 2019 has been topped by 3 districts of Jharkhand- Chatra, Sahibganj, and Hazaribagh. These districts are also said to have performed well in ‘health and nutrition’
    • This ranking was released by Amitabh Kant, CEO of NITI Aayog.

  • On 6th March 2019, Odisha Chief Minister Naveen Patnaik launched the scheme ‘Mukhya Mantri Karigar Sahayata’ for financial assistance to craftsmen. The nodal department of the scheme is the Directorate of handicrafts.
    • Craftsmen with 10 years of experience and having annual income below 1 lakh are eligible to get an assistance of Rs.800 per month.

 

INTERNATIONAL NEWS

  • On 6th March 2019, India has the cheapest mobile data in the world as per the research by price comparison site co.uk. The global average was USD 8.53 for 1GB.
    • Compared to global average of about 600, 1GB is costing just Rs. 18.5(USD 0.26) in India. In the same case countries likeUK has USD 12.37 for the same amount of data.

  • Malaysia became a member of the International Criminal Court (ICC), the world’s only permanent war crimes court which aims to prosecute the worst abuses when national courts are unable or unwilling.
    • Malaysia is the 124th member of the court since its establishment in 2002.

 

SCIENCE AND TECHNOLOGY

  • Ten years after its launch, NASA’s Kepler Mission has discovered and received confirmation for its first exoplanet Kepler-1658 b.
    • Characteristics of Kepler-1658 b which includes Very high-temperature, Thrice as large and 5 times as massive as the Sun and Orbits at a distance of only twice diameter of the Sun.

 

SPORTS NEWS

  • Australian Nick Kyrgios stunned German second seed Alexander Zverev 6-3 6-4 to win the Acapulco International in Mexico for his fifth career ATP title.
    • Kyrgios defeated three top-10 players on the way to the title, saving three match points in a second-round victory over second-ranked Rafael Nadal owner of 17 Grand Slam titles and beating No. 9 John Isner in the semis.

 

ECONOMY NEWS

  • The phenomenal growth of Reliance Jio, backed by its ultra-cheap data plans that has transformed the telecom scenario in India, has helped Reliance Industries Chairman Mukesh Ambanimove six places up to rank 13th in US magazine Forbes’ “World’s Billionaire list 2019”. Others in the top-100 billionaires’ list include Wipro Chairman Azim Premji at rank 36th, followed by HCL co-founder Shiv Nadar at 82nd spot and Arcelor Mittal chairman Lakshmi Mittal at 91st position.
    • Amazon founder Jeff Bezos continued to remain the world’s richest manwith a net worth of $131 billion, followed by Bill Gates at $96.5 billion and Warren Buffett at $82.5 billion.

 

APPOINTMENTS

  • Senior IAS officer Sanjeev Ranjan has been named secretary, Ministry of Road Transport and Highways (MoRTH), as part of a top-level bureaucratic reshuffle effected by the central government. Ranjan, a 1985-batch IAS officer of Tripura cadre, is at present the chairman of National Highways Authority of India.
    • Nagendra Nath Sinha will replace Ranjan as the new NHAI chief.Sinha is managing director, National Highways and infrastructure Development Corporation. He will continue to hold the additional charge of this post too.