TNPSC Current Affairs Quiz 10th January 2019



Current Affairs Quiz 10th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. ஒலியைப் போல 6 மடங்கு வேகத்தில் விமானங்களைப் பறக்கச் செய்யும் TBCC ஹைபர்சோனிக் home-grown turbine-based combined Engine-ஐ சோதனை செய்துள்ள நாடு? 
    1.  United States
    2.  Russia
    3.  China
    4.  Japan

  2. 2019 ஜனவரி 1 முதல், மத்திய அரசு எந்த மூன்று வட்டார கிராமப்புற வங்கிகளை (Regional Rural Banks, RRBs) ஒன்றிணைத்துள்ளது? 
    1.  Goa Gramin Bank, Pandian Gramin Bank, Pallavan Gramin bank
    2.  Malwa Gramin Bank, Suraj Gramin Bank, Goa Gramin Bank
    3.  Punjab Gramin Bank, Goa Gramin Bank, Suraj Gramin Bank
    4.  Punjab Gramin Bank, Malwa Gramin Bank, Sutlej Gramin Bank

  3. ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India, RBI) டிஜிட்டல் கொடுப்பனவுகளை (digital payments) மேம்படுத்துவதற்கான வழிகளைக் கூறுவதற்கு யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது? 
    1.  Nandan Nilekani
    2.  Alok Varma
    3.  Narayana Moorthy
    4.  Aswin Chandrasekar

  4. பொருளாதாரரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, அரசியல் சட்டத்தின் எத்தனையாவது திருத்தம்?
    1.  122nd Amendment Bill, 2019
    2.  123rd Amendment Bill, 2019
    3.  124th Amendment Bill, 2019 
    4.  125th Amendment Bill, 2019

  5. IMF-International Monetary Fund அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக  (chief economist) நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்க  பெண்மணி? 
    1.  Rita Chandran
    2.  Nitu gupta
    3.  Rajeswari Gopinath
    4.  Gita Gopinath

  6. CBI இயக்குநராக மீண்டும் பதவியேற்றுள்ளவர்? 
    1.  Dipak Patel
    2.  Alok Verma
    3.  Urjit Patel
    4.  Radhakrishna Rao

  7. 2019 உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு (GAS-2019/Global Aviation Summit) நடைபெறும் நகரம்? 
    1.  Mumbai 
    2.  Bangaluru
    3.  Chennai
    4.  Goa

  8. அகில இந்திய வானொலியின் தேசிய கவிஞர்கள் மாநாடு (All India Radio National Poets Conference 2019) நடைபெறும் நகரம்? 
    1.  Kolkata
    2.  Delhi
    3.  Bangaluru
    4.  Chennai

  9. தமிழ்நாட்டின் 33-வது மாவட்டம்? 
    1.  Cuddalore
    2.  Tiruppur
    3.  Kallakurichi
    4.  Nagapattinam

  10. வெளிநாடுவாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas 2019)? 
    1.  January 11
    2.  January 10
    3.  January 8
    4.  January 9