TNPSC Current Affairs Quiz 13-14th January 2019



Current Affairs Quiz 13-14th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. தேர்தளுக்கு முன்பான 48 மணி நேரத்தில், டிஜிட்டல் ஊடக பிரச்சாரம் (Digital Media and Campaigning during last 48 hours before polls) குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள குழு? உமேஷ் சின்ஹா
    1.  Rajiv Kumar Committee
    2.  Akhilesh Ranjan Committee
    3.  

      Umesh Sinha Committee

    4.  PJ Nayak Committee

  2. சிட்னி கிரிக்கெட் மைதான கௌரவ உறுப்பினர்  (SCG-Sydney Cricket Ground honorary membership) என்ற சிறப்பை, அண்மையில் பெற்ற இருவர்?
    1.  Ravi Shastri, Rohit Sharma
    2.  Virat Kohli, Rohit Sharma
    3.  Virat Kohli, Rishab Pant 
    4.  Virat Kohli, Ravi Shastri

  3. "உலகின் மிகப் பெரிய சோலார் திட்டம்" அமையவுள்ள இந்திய நகரம்?
    1.  Ladakh
    2.  Gul Marg
    3.  Pagalgham
    4.  Sonamarg

  4. "சார்தாம்"  இணைப்பு சாலை திட்டம் நடைபெற்று வரும் மாநிலம்?
    1.  Rajasthan
    2.  Uttar Pradesh
    3.  Uttarakhand
    4.  Haryana

  5. 10-வது சீக்கிய குரு?
    1.  Guru Hargobind
    2.  Guru Amar Das
    3.  Guru Arjun Singh
    4.  Guru Gobind Singh

  6. 2019 ஜனவரி 13, அன்று சீக்கிய குரு "குரு கோவிந்த் சிங்"  அவர்களின் எத்தனையாவது பிறந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
    1.  302
    2.  352
    3.  402
    4.  452

  7. சீக்கியர்களைக் கொண்டு "கல்சா என்னும் படைப் பிரிவை" உருவாக்கியவர்? குரு கோவிந்த் சிங் இராணுவ சேவை தினம்?
    1.  February 1
    2.  February 2
    3.  February 3
    4.  February 4

  8. சர்வதேச ஒட்டக விழா 12.1.2019 அன்று சர்வதேச ஒட்டக விழா தொடங்கியுள்ள இந்திய மாநிலம்?
    1.  Madhya Pradesh
    2.  Tamil Nadu
    3.  Uttar Pradesh
    4.  Rajasthan

  9. அண்மையில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரமாவது வெற்றியை பெற்ற கிரிக்கெட் அணி?
    1.  England
    2.  South Africa
    3.  Australia
    4.  India

  10. அண்மையில் "ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்" என்ற சிறப்பை பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்?
    1.  Lokesh Rahul
    2.  Rishab Pant
    3.  Virak Kohli
    4.  Rohit Sharma